வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தொடங்கி சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே போல, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முன் கூட்டியே தொடங்கிவிட்டது. கடந்த மாதம் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிகமிக பலத்த மழை பெய்தது.
Denne historien er fra November 12, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 12, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமாருக்கு வழியனுப்பு விழா!
தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் வாழ்த்து!!
வழக்கறிஞரை வெட்டிய வழக்கில் பெண் வக்கீலும் கைதானார்!
கணவரை தூண்டி விட்டதாகப் புகார்!!
குடிபோதையில் பஸ்சை ஒட்டி காவல் நிலையத்தில் இடித்த மெக்கானிக்!
அடையாறு பணிமனையில் இன்று அதிகாலை சம்பவம்!!
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற வாய்ப்பு!
வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்துக்கணிப்புகளும் புலப்படுத்தி உள்ளன.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!
ஆட்சி அதிகாரத்தில் விடு தலைசிறுத்தைகளுக்கு பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்.
பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் புதிய டைடல் பூங்கா!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!!
நாளை மறுநாள் புயல் சின்னம்: தமிழகத்தில் நவ.25 முதல் 27 வரை கன மழை!
குமரிக்கடல் காற்று சுழற்சியால் தென் மாவட்டங்களில் தொடர் மழை!!
எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!
‘மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விடுகிறார்’!!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!
பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் 2ஆவது பெரிய செல்வந்தருமான கவுதம் அதானி, அமெரிக்காவில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறவும் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!
நடிகர் தனுஷ்-ஐஸ் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.