கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று போராட்டம் செய்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை உள்ளது. இங்கு புற்றுநோய்ப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி (வயது 53) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலையில் புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் அமர்ந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வரிசையில் வந்த வாலிபர் ஒருவர், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அவர், மருத்துவரைத் தாக்க பயன்படுத்திய கத்தியை மருத்துவமனையில் ஒரு ஓரமாக வீசி விட்டு வெளியே செல்ல முயன்றார்.
அப்போது அவரை மருத்துவமனை காவலர்களும், ஊழியர்களும் துரத்திச் சென்று பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் போலீசிலும் ஒப்படைத்தார்கள்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அந்த வாலிபரின் பெயர் விக்னேஷ் (வயது 25) எனத் தெரியவந்தது.
அவர்
API RESPONSE
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று போராட்டம் செய்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை உள்ளது. இங்கு புற்றுநோய்ப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி (வயது 53) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலையில் புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் அமர்ந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வரிசையில் வந்த வாலிபர் ஒருவர், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார்.
This story is from the November 14, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 14, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆண்கள் 3.12 கோடி; பெண்கள் 3.24 கோடி: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்!
இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு!!
புதிய வகை வைரஸ் எதிரொலி: சீன மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்!
குழந்தைகளுக்குத்தான் அதிக பாதிப்பு!
தஞ்சையில் மணல் இறக்கிய போது அரசு பஸ் டிரைவர் மின்சாரம் தாக்கி சாவு!
மின்சாரம் பாய்ந்த லாரியைத் தொட்டதால் பரிதாபம்!!
அரசுக்கு தலைவலி கொடுப்பதற்காக உரையை படிக்கக்கூடாது என்று திட்டமிட்டே ஆளுநர் வந்துள்ளார்!
தமிழக அரசுக்கு தலைவலி கொடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே ஆளுநர் சட்டசபைக்கு வந்ததாக தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்!!
சோதனை பழகிப்போனதுதான் அமலாக்கத்துறை சோதனைக்கும், டெல்லி பயணத்திற்கும் சம்பந்தமில்லை!
அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!
ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சட்டசபையில் இருந்து காங். வெளிநடப்பு!
தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார் என குற்றச்சாட்டு
வரும்போதே தேசியக்கீதம் இசைக்க வேண்டுமா? சட்டசபை மரபுகளை மாற்ற முடியாது
ஆளுநரின் செயலுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்?
ஆளுநர் மாளிகை விளக்கம்
சபையை அவமதிப்பதே அவரது நோக்கம்: கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்!
தமிழக சட்டசபையை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.