நிலச்சரிவால் வயநாடு தொகுதி கடும் பாதிப்புக்கு இலக்கானது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கிய வயநாடு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது. சில கிராமங்கள் அடியோடு அழிந்து விட்டன. ஏராளமானோர் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் வயநாடு சரிவில் இருந்து முழுமையாக மீண்டு எழாததால் அங்கு வெறுமையே காணப்படுகிறது. இது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
2019-ஆம் ஆண்டு வயநாடு தொகுதியில் 10.92 லட்சம் வாக்குகள் பதிவாகின.
This story is from the November 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மெரினாவில் நாளை உணவுத்திருவிழா! துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!!
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத்திரு விழா நாளை (டிச.20) தொடங்கி 24ம் தேதி வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
அட்லீயின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி!
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள இயக்குனர் அட்லீ தற்போது அங்கு 'பேபி ஜான்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
'விடுதலை 2' படத்தில் சர்ச்சை காட்சிகள்..வெட்டி தூக்கிய ‘தணிக்கை' குழு!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, மஞ்சுவாரியர், பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விடுதலை 2' வரும் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது.
புஐ படத்தில் ஆச்சரியமான விஷயம் காத்திருக்கிறது! - -நடிகர் உபேந்திரா
லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி, 'வீனஸ் என்டர்டெய்னர்ஸ்' தயாரிப்பில், நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'யுஐ'.
ஊழல் செய்வதையே குடும்பத்தொழிலாக்கி ஏழைகளின் பாவங்களை சேர்த்திருப்பது தி.மு.க. தான்! தமிழிசை கருத்து!!
மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், \"இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்...என் அவின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது.
கடவுள் பெயரை உச்சரித்து அயோத்தியில் தோற்றீர்கள்: அம்பேத்கர் பெயரை சொன்னால் பூமி சொர்க்கமாக மாறும்! சீமான் கருத்து!!
\"கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் அயோத்தியில் தோற்றீர்கள்.
பா.ஜ.க.வின் 'ஸ்லீப்பர் செல்': விஜய் மீது தி.மு.க. பாய்ச்சல்! சீமானும் மீண்டும் சீண்டல்!!
நடிகர் விஜய் மீது தி.மு.க. அமைச்சர் ரகுபதி, சீமான் ஆகியோர் கடுமையாக சாடியுள்ளனர். பா.ஜ.க.வின் ஸ்லீப் பர் செல் தான் விஜய் என்று அமைச்சர் ரகுபதி காட்டமாக கூறினார்.
அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!
அம்பேத்கரை இழிவாகப் பேசிவிட்டதாகக் கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
2 நாள் நிகழ்ச்சிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு பயணம்!
நாளை 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்!!
படிக்கட்டில் விழுந்த பா.ஜ.க.எம்.பி. மண்டை உடைந்தது!
அம்பேத்கர் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் மோதல்