TryGOLD- Free

நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
Malai Murasu|November 22, 2024
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!

ஆய்வின் நெல்லை,நவ.22 நெல்லையில் நடந்த அ.தி.மு.க. நேரடிக் கள போது நிர்வாகிகள் மத்தியில் பயங்கர மோதல் ஏற்பட் டது. இரு தரப்பினர் அடி-தடியில் ஈடுபட்ட னர். இந்தச் சம்பவம் முன் னாள் அமைச்சர் வேலு மணி முன்னிலையில் நடந்தது. இதைப்போல தள்ளு கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் முள்ளு இடம் பெற்றது.

தமிழக சட்டசபைக்கு 2026-ல் தேர்தல் நடக்க உள் ளது. இதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள்தயாராகி வருகின்றன.

தமிழக அரசியல் களத் தில் நடிகர் விஜயும் கட்சி தொடங்கி இருப்பதால்தேர் தல்களத்தில்5-ஆவதுஅணி யும் உருவாகும் சூழ்நிலை உள்ளது. ஆகவே முக்கிய கட்சிகள் இப்போதே தங்க ளது பணிகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் அ.தி.

மு.க.வும் நேரடி கள ஆய் வில் இறங்கி உள்ளது. எடப் பாடிபழனிசாமி பொதுச்செ யலாளர் ஆன பிறகு கட்சி உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங் கப்பட்டு வருகிறது.

அதை முழுமையாக வழங்குவது குறித்தும், கட் சியின் செயல்பாடுகள்குறித் தும் நேரில் கள ஆய்வு நடத் தப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட் டது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்ற குழுவும் அறிவிக் கப்பட்டது.

இந்தக் குழுவில் உள்ள பிரித்து வர்களுக்கு தனித்தனியாக மாவட்டங்கள் கொடுக்கப்பட்டன. அதன் படிஅ.தி.மு.க.தலைவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப் பட்ட மாவட்டங்களுக்குச் சென்றுகள ஆய்வை நடத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில் இன்று நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாநகர் மாவட்ட கள ஆய் வுக்கூட்டம் நடைபெற்றது.

This story is from the November 22, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 22, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView All
2 நாள் நேரடி கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று கடலூர்பயணம்!
Malai Murasu

2 நாள் நேரடி கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று கடலூர்பயணம்!

ரூ. 1,476 கோடி பணிகளை தொடங்கி வைக்கிறார்;.

time-read
2 mins  |
February 21, 2025
போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெண் தாதா கைது
Malai Murasu

போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெண் தாதா கைது

சினிமா பாணியில் கொலை, கொள்ளை, கட டத்தல்:

time-read
2 mins  |
February 21, 2025
கீழ்ப்பாக்கத்தில் இருக்கவேண்டியவர் பிதற்றித் திரிகிறார்: தெம்பு, திராணி இருந்தால் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து பாருங்கள்!|
Malai Murasu

கீழ்ப்பாக்கத்தில் இருக்கவேண்டியவர் பிதற்றித் திரிகிறார்: தெம்பு, திராணி இருந்தால் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து பாருங்கள்!|

அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால்!!

time-read
2 mins  |
February 21, 2025
மக்கள் நீதி மய்யம் 8- ஆம் ஆண்டு விழா: தொண்டர்கள் மத்தியில் கமல் இன்று முக்கிய உரை!
Malai Murasu

மக்கள் நீதி மய்யம் 8- ஆம் ஆண்டு விழா: தொண்டர்கள் மத்தியில் கமல் இன்று முக்கிய உரை!

800 மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!!

time-read
1 min  |
February 21, 2025
Malai Murasu

இருமொழிக் கொள்கைதான் தமிழகத்தின் சட்டம்: தர்மேந்திர பிரதானுக்கு தி.மு.க. பதிலடி!

கருப்புக் கொடி காட்டுவோம் என காங்கிரஸ் அறிவிப்பு!!

time-read
1 min  |
February 21, 2025
தனித்து இயங்கும் செம்மொழி: எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி!
Malai Murasu

தனித்து இயங்கும் செம்மொழி: எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி!

முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!!

time-read
1 min  |
February 21, 2025
Malai Murasu

முக்கிய தலைவர்களுடன் மோடி ஆலோசனை: , பீகார், தமிழ்நாடு, கேரளம் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. கூட்டணி ஆயத்தம்!

மேலும் சில கட்சிகளை சேர்க்க முன்னெடுப்பு!!

time-read
1 min  |
February 21, 2025
கறைபடிந்த ஆட்சி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தி.மு.க. அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்!
Malai Murasu

கறைபடிந்த ஆட்சி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தி.மு.க. அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்!

தமிழ்நாட்டில் ஊழல் கறைபடிந்த ஆட்சிநடப்பதா கவும், சட்டம் ஒழுங்கு சரி என்றும் யில்லை குற்றஞ்சாட்டியுள்ள அண் ணாமலை, இந்த ஆட்சியை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

time-read
1 min  |
February 21, 2025
எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது: கல்வியை அரசியலாக்க வேண்டாம்!
Malai Murasu

எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது: கல்வியை அரசியலாக்க வேண்டாம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!!

time-read
1 min  |
February 21, 2025
பொழுதுபோக்கு வரியை குறைக்க வேண்டும் ୭ உதயநிதி ஸ்டாலினிடம் கமல் வைத்த கோரிக்கை!
Malai Murasu

பொழுதுபோக்கு வரியை குறைக்க வேண்டும் ୭ உதயநிதி ஸ்டாலினிடம் கமல் வைத்த கோரிக்கை!

செய்ய பொழுதுபோக்குவரியை மறுபரிசீலனை வேண்டும்எனதுணைமுதல்வர் உதயநிதிஸ்டாலினிடம் கமல்ஹாசன் கோரிக்கை வைத்தார்.

time-read
1 min  |
February 21, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more