சென்னை, டிச.4 1,476 வீடுகள், நூலகம், விளையாட்டு அரங்கத்துடன் சென்னையில் ரூ.1,383 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 29 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
வட சென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய "வட சென்னை வளர்ச்சித் திட்டம்" என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும்.
இத்திட்டத்தில், கட்டமைப்புப் பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2023-24ஆம் ஆண்டு தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
This story is from the December 04, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 04, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
புதியவகை வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
49-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி!
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!!
பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!
தமிழக அரசின் திராவிட சாயம் வெளுத்து விட்டது!
என்.ஆர்.தனபாலன் கண்டனம்!!
தமிழுக்கு ‘செம்மொழி' தகுதியை தந்தவர் மன்மோகன் சிங்!
படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
51-ஆவது மாநிலமாக கனடாவை சேர்க்கலாம்!
டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!!
யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது!
கட்சியினருக்கு விஜய் உத்தரவு!!
திபெத்தில் 53 பேர் பலி
வட இந்தியாவையும் நில நடுக்கம் உலுக்கியது!!
அ.தி.மு.க.ஒத்திவைப்பு தீர்மானம்!
சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார்!!
‘யுஜிசி-நெட்' தேர்வு தேதியை மாற்றுங்கள்!
மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!