திருப்பதி நெரிசலில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம்!
Malai Murasu|January 09, 2025
ஆந்திரப் பிரதேச அரசு அறிவிப்பு; தமிழக பக்தரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 2 லட்சம் உதவி!!

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவியை ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் இதில் பலியான தமிழக பக்தரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் இரு முறை வைகுண்ட ஏகாதசிகள் வர உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 10–ஆம் தேதி (நாளை) வைகுண்ட ஏகாதசிதினத்தை ஒட்டி, அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் சிறப்பு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், பக்தர்களுக்கான சிறப்பு தரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 10 முதல் 9-ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

இந்த வைகுண்ட விழாவிற்கு 10 நாட்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 9-ஆம் தேதியான இன்று அதிகாலை 5 மணிமுதல் ஜனவரி 10, 11, 12 ஆகிய 3 நாட்களுக்கான இலவச தரிசன 8 டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக, திருப்பதியில் இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்தில் 94 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

This story is from the January 09, 2025 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the January 09, 2025 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView All
பா.ஜ.க.வின் கைப்பிள்ளை சீமானை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!
Malai Murasu

பா.ஜ.க.வின் கைப்பிள்ளை சீமானை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!

தந்தை பெரியார் பற்றி அவதூறு பரப்புவதா?

time-read
1 min  |
January 09, 2025
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்வு!
Malai Murasu

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்வு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

புதிய தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம் தேவஸ்தானம் அறிவிப்பு!!

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச். எம். பி. வி. வைரஸ் தொற்று அதன் அண்டைநாடுகளுக்கும், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
இஸ்ரோ புதிய தலைவருக்கு எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து!
Malai Murasu

இஸ்ரோ புதிய தலைவருக்கு எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து!

இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி வி. நாராயணனைமத்திய அரசின் நியமன குழு தேர்வு செய்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

பெரியார் குறித்து அவதூறு: சீமான் மீது தி.மு.க. புகார்!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு !!

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

சென்னையில் நாளை தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழகமானியக் குழுவின் புதிய விதிகளைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

time-read
1 min  |
January 09, 2025
உழவர்களிடம் இருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்!
Malai Murasu

உழவர்களிடம் இருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்!

அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

நடுக்கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் 10 பேர் சிறை பிடிப்பு!

சிங்கள கடற்படை மீண்டும் அட்டூழியம்!!

time-read
1 min  |
January 09, 2025
சோழிங்கநல்லூர் பகுதியில் மின்கம்பி உரசியதில் பள்ளி மாணவன் சாவு!
Malai Murasu

சோழிங்கநல்லூர் பகுதியில் மின்கம்பி உரசியதில் பள்ளி மாணவன் சாவு!

\"தந்தையின் தண்ணீர் லாரியில் சென்றபோது நேர்ந்த சோகம்\"

time-read
1 min  |
January 09, 2025
பெரியார் குறித்து அவதூறு கருத்து: சீமான் வீடு முற்றுகை; நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு!
Malai Murasu

பெரியார் குறித்து அவதூறு கருத்து: சீமான் வீடு முற்றுகை; நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு!

தந்தை பெரியார் தி.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது; சென்னை நீலாங்கரையில் பரபரப்பு!!

time-read
1 min  |
January 09, 2025