
டெல்லி சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 65 சதவீதம் வாக்குப்பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6.30 மணிவரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலையில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் ஜனநாயக கடமையாற்றக் காத்திருந்தனர். சுமார் 65 சதவீதம் வாக்குப்பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
This story is from the February 05, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the February 05, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சரக்குக் கப்பலில் பயணம் செய்த 2 தமிழக என்ஜினீயர் உள்பட 7 இந்தியர்கள் கடத்தல்!
ஆப்பிரிக்கக் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; பாதுகாப்பாக மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!!

நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகள் வழங்க தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது!
நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் கோரிக்கை!!

பிரபல கராத்தே வீரர் - ஷிஹான் உசைனி காலமானார்!
பிரபல கராத்தே மாஸ்டர் மற்றும் நடிகருமான ஷிஹான் உசைனி (வயது 60) ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்தார்.

கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்பட 5 நகரங்களில் தொழிற்பேட்டைகள்!
சேலம் மாவட்டத்தில் கொலுசு உற்பத்தி மையம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
ஒருபோதும் இந்தியை மாநில சுயாட்சியை வென்றெடுத்து ஏற்கமாட்டோம்: தமிழைக்காக்கவிரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்
* சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு; *\"பணத்திற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகள் அல்ல”
தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடும் விஷ்ணு விஷால்?
நடிகர் விஷ்ணு விஷால், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம், எப் ஐ ஆர், கட்டா குஸ்தி போன்ற படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார் இந்நிலையில் தற்போது மோகன்தாஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை: விசாரணையில் இருந்து 2 நீதிபதிகளும் விலகல்!
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
பா.ஜ.க.வுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்!
எஸ்.பி. வேலுமணியும் அடுத்து செல்கிறார்!!
பிரபாஸுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!
மகாராஜா,விடுதலை 2 உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ஏஸ் மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கி வரும் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
'பைக்'கில் துணிச்சலுடன் வலம் வந்து சென்னையில் 7 இடங்களில் சங்கிலி பறித்த உ.பி. கொள்ளையர்கள்!
ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்!!