“அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாது”
Tamil Mirror|June 28, 2024
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நினைவில் கொள்ள வேண்டும்
“அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாது”

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்குப் புறம்பாக செயற்படாது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற நிலையிலிருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதியால் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாகவும் அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் புதன்கிழமை (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகளியவாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது: தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.

This story is from the June 28, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 28, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
உடைந்த பல்லால் அண்ணனை அடையாளம் கண்ட தங்கை
Tamil Mirror

உடைந்த பல்லால் அண்ணனை அடையாளம் கண்ட தங்கை

உத்தரப்பிரதேசத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பயணத்தில் காணாமல் போன தனது அண்ணனை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தங்கை ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அதுவும் உடைந்த பல்லை வைத்து கண்டுபிடித்துள்ளார்.

time-read
1 min  |
July 02, 2024
மாகாண மட்ட சதுரங்கப் போட்டிக்கு கற்பிட்டி அல் அக்ஸா மாணவர் 8 பேர் தெரிவு
Tamil Mirror

மாகாண மட்ட சதுரங்கப் போட்டிக்கு கற்பிட்டி அல் அக்ஸா மாணவர் 8 பேர் தெரிவு

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு இடையிலான புத்தளம் வலய சதுரங்கப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் எட்டு மாணவ, மாணவியர் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.

time-read
1 min  |
July 02, 2024
இந்திய இழுவை படகுகளுக்கு எதிர்ப்பு
Tamil Mirror

இந்திய இழுவை படகுகளுக்கு எதிர்ப்பு

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்யக் கோரி யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
July 02, 2024
Tamil Mirror

சுவிட்ஸர்லாந்தில் வெள்ளம், மண்சரிவு: நால்வர் உயிரிழப்பு

சுவிட்ஸர்லாந்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் நால்வர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

time-read
1 min  |
July 02, 2024
வடக்கு மாகாண வூசூ போட்டிகள் நடத்தாமை தொடர்பாக சு வீரர்கள், வூசு சங்கத்தினர் அதிருப்தி
Tamil Mirror

வடக்கு மாகாண வூசூ போட்டிகள் நடத்தாமை தொடர்பாக சு வீரர்கள், வூசு சங்கத்தினர் அதிருப்தி

வடக்கு மாகாண வூசூ (WUSHU) போட்டிகள் நடத்தாமை திட்டமிட்ட பக்கச்சார்பான நடவடிக்கை என பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண வூசூ வீரர்கள் மற்றும் மாவட்ட வூசூ சங்கத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

time-read
1 min  |
July 02, 2024
யூரோ: காலிறுதியில் இங்கிலாந்து-ஸ்பெய்ன்
Tamil Mirror

யூரோ: காலிறுதியில் இங்கிலாந்து-ஸ்பெய்ன்

ஜே ர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

time-read
1 min  |
July 02, 2024
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலால் வெடித்த வன்முறை
Tamil Mirror

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலால் வெடித்த வன்முறை

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினரால் தலைநகர் பெரிஸில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

time-read
1 min  |
July 02, 2024
இரா.சம்பந்தன் மறைவுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
Tamil Mirror

இரா.சம்பந்தன் மறைவுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
July 02, 2024
சம்பந்தன் விட்டுச் செல்லும் இடைவெளி
Tamil Mirror

சம்பந்தன் விட்டுச் செல்லும் இடைவெளி

தமிழர் அரசியலில் பல்வேறு விமர்சனங்களுக்குரியவராக பலராலும் பேசப்பட்டாலும், விமர்சிக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவு விரைவில் திரப்பப்பட இடைவெளியையே ஏற்படுத்தியிருக்கிறது.

time-read
3 mins  |
July 02, 2024
தமிழக மீனவர்கள் 25 பேர் கைது
Tamil Mirror

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்றொழிலாளர்கள் திங்கட்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
July 02, 2024