கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் தீர்மானத்தை எடுத்தவர்கள் யார் என்பதனை வெளிப்படுத்துமாறும் கோரிநின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்தும் ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மன்னிப்பு விடயத்துக்கு ஏமாறப்போவதில்லை என்றனர்.
பாராளுமன்றத்தில், விசேட கூற்றை முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் கூறுகையில், கொரோனா தகனத்துக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சரிடம் இந்த சபையில் கேட்டேன். அதற்கு அவர், அவ்வாறான எந்த தகவலும் இல்லை என பதிலளித்தார் இது உண்மையை மறைப்பதற்குச் செய்யும் நடவடிக்கை. அதனால் தகனத்துக்குள்ளான முஸ்லிம்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் தரவேண்டும் என்றார்.
எல்லாவற்றையும் செய்துவிட்டு முஸ்லிம் சமூகத்திடம் அரசு மன்னிப்பு கோரி இதனை முடித்துக்கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்.
இதற்கு காரணமானவர்களின் பெயர் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
Esta historia es de la edición July 25, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 25, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்திரா காந்தியின் நினைவு தினம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (31), மரியாதை செலுத்தினார்.
வயநாடுஅருகே நிலத்தின் அடியில் சத்தம்
வயநாடு அருகே நிலத்தின் அடியில் பலமுறை சத்தம் ஏற்பட்ட வண்ணம் இருப்பதாகவும், இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
சென்னையில் காற்று மாசு
சென்னையில், 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
நாம் கடைத்தெருவிற்கு செல்கின்ற பொழுது எம்மால் பல்வேறு விதமான உணவு பட்சணங்களையும், நவீனமயமான மின்சார உபகரணங்களையும், வீட்டுத் தளபாடங்களையும் வியாபார நிறுவனங்களில் காணக் கூடியதாகவுள்ளது.
SLT-MOBITEL Nebula Institute of Technology Campus Chapter Boo 10 ஆவது IET எனும் கௌரவம்
SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology, Campus Chapter 10ஆவது IET எனும் கெளரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியு அந்தனீஸ் குரூப் தீனி வியாபாரத்துக்கு ISO 22000:2018 சான்றிதழ்
நியு அந்தனீஸ் குரூப் தீனி வியாபாரத்துக்கு ISO 22000:2018 சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு வாருங்கள்
இருக்கும் தொற்றுநோய்களுக்கு மேலதிகமாக, பன்றிகனைத் தாக்கும் ஆப்பிரிக்கள் பன்றிக் காய்ச்சல்\" (ASF) எனும் வைரஸ் நோய் தற்போது இலங்கைக்கு வந்துள்ளது.
இரு தரப்பினரும் வலியுறுத்தினர்
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை புதன்கிழமை (30) சந்தித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: “மூன்றுக்கு முன்னேறுகிறது”
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய நிலைக்கு முன்னேறி வருவதாக நிகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்றாம் இலக்க வேட்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான சிராஸ் மீராசாஹீப் தெரிவித்தார்.
20க்கு இல்லையென்றால் 200க்கா கையை தூக்கினார்?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், 20க்கு கை தூக்கிய காரணத்தினால் இம்முறை வேட்புமனுவை தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.