ஸ்டார்லிங்க்குக்கு இணையச் சேவை அனுமதி
Tamil Mirror|August 14, 2024
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு "தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதிப் பத்திரத்தை வழங்கத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்டார்லிங்க்குக்கு இணையச் சேவை அனுமதி

1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு 2024 ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது.

Denne historien er fra August 14, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 14, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு கிரிக்கெட் சம்பியன் ரீமாஸ் அணி
Tamil Mirror

புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு கிரிக்கெட் சம்பியன் ரீமாஸ் அணி

புறக்கோட்டை சமூக பொலிஸ் பிரிவும், புறக்கோட்டைமுதலாம் குறுக்குத் தெரு சுய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து மூன்றாவது தடவையாகவும் திங்கட்கிழமை (16) நடத்திய எல்.டபிள்யூ. பெரேரா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் கிண்ணத்தை 28 ஓட்டங்களால் ரீமாஸ் அணி தன் வசப்படுத்தியது.

time-read
1 min  |
September 18, 2024
மோடிக்கு பாலாபிஷேகம்
Tamil Mirror

மோடிக்கு பாலாபிஷேகம்

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று (செப்., 17) விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

time-read
1 min  |
September 18, 2024
விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
Tamil Mirror

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கவுன்சில் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை காரைதீவு விளையாட்டு கழகத்திற்கு வழங்கியுள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
"தமிழர்கள் முட்டாள்களில்லை"
Tamil Mirror

"தமிழர்கள் முட்டாள்களில்லை"

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் தலைமைக் குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 18, 2024
ஒத்துழைப்பு வழங்க 'பெப்ரல்' தயார்
Tamil Mirror

ஒத்துழைப்பு வழங்க 'பெப்ரல்' தயார்

சுமார் 25 வருடங்களாக இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் வகையில், தொடர்ச்சியாகத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் 'பெப்ரல்' அமைப்பு இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையில், நாடு பூராகவும் உள்ள 25 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மிகச்சிறப்பான ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் கைது
Tamil Mirror

தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் கைது

சம்மாந்துறையில் சம்பவம்

time-read
1 min  |
September 18, 2024
Tamil Mirror

முறைப்பாடு செய்யுங்கள்

தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் சிக்கல்களை தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது
Tamil Mirror

வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
September 18, 2024
விமானப்படை விளக்கம்
Tamil Mirror

விமானப்படை விளக்கம்

தேர்தல் பிரசாரத்திற்கு விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து இலங்கை விமானப்படை விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
பசையை பொலிஸாரின் மீது கொட்டிவிட்டு ஓட்டம்
Tamil Mirror

பசையை பொலிஸாரின் மீது கொட்டிவிட்டு ஓட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பன்னல - எல்படகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஜனாதிபதி வேட்பாளரின் எலபடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 18, 2024