2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும் தீர்மானத்தை எடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
This story is from the September 06, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 06, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உள்ளூராட்சி தேர்தல் திருத்தம் வருகிறது
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு
சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வர்த்தகர்கள்
வடமாகாணத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 3,499 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார்.
“புத்தாண்டு பிறக்கும் போதும் பல போர்கள் நடக்கின்றன"
புதிய ஆண்டு பிறக்கும் போதும், நாங்கள் வாழும் சூழலில் போர்கள் எத்தனையோ நடந்து கொண்டிருக்கின்றன.
15 வயது சிறுவனுடன் 22 வயது யுவதி ஓட்டம்
சென்னையில் 15 வயது சிறுவனுடன் மாயமான 22 வயது யுவதியை பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கட்டுமானப் பணிக்கு பலத்தீனர்களுக்கு தடை; இந்தியர்களுக்கு வாய்ப்பு
ஹமாஸ் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச் சியாக, இஸ்ரலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர் களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
ஹோட்டல் அறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகொலை
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ - நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில், புதன்கிழமை (1) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்து ல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை, இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் தாய்லாந்தும் இணைந்தது
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைந்துள்ளது.
பார்சிலோனா செல்லும் என்குங்கு?
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது தமது முன்களவீரரான டனி ஒல்மோவை நடப்புப் பருவகாலத்தின் இரண்டாவது பாதிக்கு பதியத் தவறினால் இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்தோபர் எங்குங்குவை கடனடிப்படையில் கைச்சாத்திட முயலுமெனக் கூறப்படுகிறது.