வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் 6 பேர் கொண்ட குழு கூறியதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்றைய (திங்கட்கிழமை) கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள்.
அது தொடர்பாக ஓர் அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
This story is from the September 17, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 17, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஒப்புக்கொண்டார் நெதன்யாகு
லெபனானில் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பேஜர், வாக்கி - டோக்கி தாக்குதலில், இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
8 கார்கள் தீக்கிரை
குஜராத்தில், கொள்கலன் லொறியில் ஏற்பட்ட தீ விபத்தில், அதில் கொண்டு செல்லப்பட்ட 8 கார்களும் எரிந்து சேதமடைந்தன.
இலங்கையை வென்றது நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியை நியூசிலாந்து வென்றது.
ட்ரம்ப் முயற்சி?
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆகியோர், நவம்பர் 7ஆம் திகதியன்று தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாக, ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒலிப்பதிவை பெற்று தரமறுத்து பெண்ணின் நகை அபகரிப்பு
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்திவெவ வெஹெரயாய, பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து சனிக்கிழமை (09) இரவு தங்க நகையைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
‘சோழன்' உலக சாதனை படைத்த மாணவர்கள்
மட்டக்களப்பு புளித மிக்கேல் கல்லூரியில் கல்வி சுற்று வரும் மாணவர்களான ப்ராங்க் மிலன் லியோன், ரோஹித், யானுவர்ஷன் மற்றும் ஜோனதன் போன்றோர் கடந்த பல மாதங்களாக AI தொழில்நுட்பத்தின் பல்வேறு வாய்ப்புகளைப் பற்றித் தேடிக் சுற்று, அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வோம்"
விருப்பு வாக்கு இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும்.
நீதிமன்றுக்கு வருகிறது சுஜீவவின் வாகனம்
முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனத்தைக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
10ஆம் இலக்கத்தால் பதுளையில் பதற்றம்
பதுளையில் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவின் தேர்தல் பிரசாரத்தினை பொலிஸார் தடுக்க முயன்றதைத் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டது.
“உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்"
மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன்.