ஈஸ்டர் தாக்குதல்; "அரசாங்கம் வெளியிடா விட்டால்நா ன் பகிரங்கப்படுத்துவேன்"
Tamil Mirror|October 18, 2024
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் அரசாங்கம் வெளியிடா விட்டால், திங்கட்கிழமை தாம், அதனைப் பகிரங்கப்படுத்தப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்; "அரசாங்கம் வெளியிடா விட்டால்நா ன் பகிரங்கப்படுத்துவேன்"

உதய கம்மம்பிலவிடம் அவ்வாறான அறிக்கைகள் இருந்தால் அதனை மூன்று நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் எம்.பி. உதய கம்மம்பில, கொழும்பில் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கைகளை வெளியிடுவதாக, தாம், உறுதியளித்தாலும் அதனை ஒருபோதும் அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதில்லை என்றும் அதனைப் பகிரங்கமாகவே வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

This story is from the October 18, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 18, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
ஈபிள் டவரில் தீ விபத்து
Tamil Mirror

ஈபிள் டவரில் தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில், செவ்வாய்க்கிழமை (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 26, 2024
தென்னாபிரிக்காவை வீழ்த்துமா பாகிஸ்தான்?
Tamil Mirror

தென்னாபிரிக்காவை வீழ்த்துமா பாகிஸ்தான்?

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது செஞ்சூரியனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
December 26, 2024
இலவச சிகிச்சை அளிக்குமாறு உத்தரவு
Tamil Mirror

இலவச சிகிச்சை அளிக்குமாறு உத்தரவு

பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு, தனியார் வைத்தியசாலைகளில், இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று.

time-read
1 min  |
December 26, 2024
பர்தா அணிய முடியாது
Tamil Mirror

பர்தா அணிய முடியாது

நீதிமன்ற விசாரணையின்போது, பெண் சட்டத்தரணிகள் பர்தா அணியக்கூடாது என்று, ஜம்மு-காஷ்மீர் உயர் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
December 26, 2024
“தீயால் பாதிக்கப்பட்டோருக்கு காணிகள் வழங்க ஏற்பாடு"
Tamil Mirror

“தீயால் பாதிக்கப்பட்டோருக்கு காணிகள் வழங்க ஏற்பாடு"

கபரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 26, 2024
வீதி அபிவிருத்தி பணிகளை ஆராய்ந்தார் பிரபு எம்.பி.
Tamil Mirror

வீதி அபிவிருத்தி பணிகளை ஆராய்ந்தார் பிரபு எம்.பி.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை (24) காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.

time-read
1 min  |
December 26, 2024
மீளாய்வு கூட்டம்
Tamil Mirror

மீளாய்வு கூட்டம்

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு பரவல் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 26, 2024
"முறையற்ற இடமாற்றங்கள்"
Tamil Mirror

"முறையற்ற இடமாற்றங்கள்"

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 26, 2024
8,747 சாரதிகள் கைது
Tamil Mirror

8,747 சாரதிகள் கைது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 26, 2024
நீதிமன்றத்தை நாடுவதாக அறிவிப்பு
Tamil Mirror

நீதிமன்றத்தை நாடுவதாக அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க புதன்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 26, 2024