யே.வினிதா, ஊடகத்துறை துறை, யாழ். பல்கலைக்கழகம்.
அனுபவம் மிக்க முதியவர்கள், சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் தான் சந்தோசமும் நிறைவும் இருக்கும் என குறிப்பிட்டாலும், முதியவர்கள் தமக்கு ஒரு இடைஞ்சல் என்றே பலரும் நினைக்கிறார்கள். அதனால் தான் பெரும் வசதி படைத்த பிள்ளைகள் கூட தமது வயது முதிர்ந்த பெற்றோரை எங்கேயாவது அனாதைகளாக முதியோர் இல்லங்களில் தன்னி விடுவதில் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.
முதியவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
சகல விடயங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறப்படுவதுடன் அரசாங்கம் முதியோர்களுக்கான உரிய சலுகைகளைப் பெறக்கூடியதாக விசேட அடையாள அட்டைகளையும் வழங்கி வருகின்றது. எனினும் அரசு செயலகங்களிலும் சரி, வைத்தியசாலைகளிலும் சரி, போக்குவரத்து சேவைகளிலும் சரி அவர்களுக்குரிய இடம் வழங்கப்படுகின்றதா என்பது கேள்விக்குரியது. அரச அலுவலகங்களில் தமது தேவைக்காகச் செல்லும் முதியவர்களை தீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள்.
முதியவர் தான் வந்த விடயத்தைக் கூறி, அதை முடித்துத் தரும்படி கேட்டால், முகாமைத்துவ உத்தியோகத்தர்களான இளைஞர்கள் அதனைக் கவனத்தில் எடுக்காது தங்களுக்குள் சிரித்துக் கதைத்து பொழுதைப் போக்கிக் கொண்டும் தற்செயலாகத் திரும்பிப் பார்த்து முதியவர் இருப்பதைக் காண்டு "ஐயா கொஞ்சம் இருங்கள் ஆள் வரணும்" என்று அவரை சமாளிக்கிறார்கள்.
வைத்தியசாலைகளில் அவர்கள் படும் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது.
This story is from the November 22, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 22, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நியூசிலாந்துக்கெதிரான இலங்கை குழாமில் மலிங்க
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்க இடம்பெற்றுள்ளார்.
ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் கோரிக்கை
வழக்குகளை எதிர்கொள்வதற்காக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர்ஷேக் ஹசீனாவை பங்காளதேசஷுக்கு திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு, பங்காளதேஷ் இடைக்கால அரசு, செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலையை ஒப்புக்கொண்டது இஸ்ரேல்
ஜூலை மாதம், ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்துள்ளதை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சரான இஸ்ரேல் காட்ஸ், முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
அவுஸ்திரேலியாவை வெல்லுமா இந்தியா?
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது மெல்பேணில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
154 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
சப்ரகமுவ மாகாணத்தில் புதிதாக 154 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
“மக்களின் காணிகள் அவர்களுக்கே உரித்தானது”
பொது மக்களின் காணிகள் அவர்களுக்கே உரித்தானது. அதை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிரத்தியேக செயலாளராக கலாநிதி சிவப்பிரகாசம் நியமனம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் சட்டத்தை இரத்துச் செய்ய அங்கிகாரம்
கடந்த 1996ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் சட்டம் இதுவரைக்கும் 08 சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை குறித்த பணி பூர்த்தி செய்யப்படவில்லை.
புதிய இணையத்தள போர்டல் அறிமுகம்
இஸ்ரேலிய வேலைகளுக்கு விண்ணப்பித்த தொழிலாளர்களுக்குத் தகவல்களைப் பெற புதிய இணையதள போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குஷ்டன் ரஷ்ய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிய வெளிநாட்டவரைக் கைது செய்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவருடைய பயணப்பொதியை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 'குஷ்' கைப்பற்றப்பட்டது.