முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நிலை அறிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நடவடிக்கையை பதில் பொலிஸ் மா அதிபர் எடுத்துள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளில் 116 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
38 பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்ட இந்தக் குழுவில் 7 தலைமை ஆய்வாளர்கள் மற்றும் நான்கு பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் உள்ளனர்.
This story is from the December 13, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 13, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கடல் அலையிலிருந்து காப்பாற்றப்பட்ட ரஷ்ய பிரஜைகள்
ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு ரஷ்ய பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
இந்தியர் படுகொலை; 12 வயது சிறுமி கைது
பிரித்தானியாவில், இந்தியரை கொன்ற சம்பவம் தொடர்பில், 12 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை
மத்தி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில், யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: லேஸியோவை வீழ்த்திய இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் வென்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: விரைந்து விசாரிக்குமாறு உத்தரவு
தேர்தல் ஆணையகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டெல்லி உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைத் தோற்றகடித்த நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை நியூசிலாந்து வென்றது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
கனடாவின் துணை பிரதமர் இராஜினாமா
கனடா நாட்டின் துணை பிரதமரும் அந்நாட்டின் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
“தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மேடையில் இருந்து பேசவேண்டும்”
“ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஸ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது.