இதற்கு அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், சிந்தனைகள், அபிப்பிராயங்கள் போன்றவற்றை திரட்டி அதன் ஊடாக கொள்கை வகுப்பாக்க முறையை அணுகுவது அவசியமாகும்.
கொள்கை வகுத்தல், அமுல்படுத்தல் மற்றும் அதனைப் பின் தொடர்தல் போன்ற பல அம்சங்களின் மூலம் சிறந்த நாட்டை உருவாக்கும் பயணத்தில் செயல்திறனுடன் முன் நகர முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
This story is from the January 16, 2025 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 16, 2025 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்தை வென்ற இந்தியா
இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு சர்வதேசப் போட்டித் தொடரில், சென்னையில் சனிக்கிழமை (25) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா வென்றது.
"அள்ளி வழங்கியது போன்று தீர்வையும் வழங்கவும்”
தேர்தல் காலத்தின் போது அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது போன்று காலம் தாழ்த்தாது உடனடியான தீர்வாக வேலைவாய்ப்புகளை வழங்குமாறு வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம். ஐ. எம் புர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாகன விபத்தில் ஒருவர் பலி
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் லுணுஓயா பாலத்திற்கு அருகில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலஸ்தீனியர்களை விடுவிக்க மறுக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகளை ஏப்ரலில் நடத்த ஏற்பாடு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏப்ரல் 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களில் பொன்விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தில் கல்வி கற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பொன் விழா நிகழ்வை நடத்த தீர்மானித்துள்ளனர்.
புலிகளின் தங்கத்தை தேடிய 10 பேர் கைது
அதிநவீன ஸ்கேனர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டது
மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது
நோ ர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போற்றி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்கள், நோர்வூட் பொலிஸ் அதிகாரிகளால் சனிக்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டனர்.
காலியில் கோர விபத்து: 29 பேர் படுகாயம்
காலி, இமதுவஅங்குலுகஹா சந்திப்பில் மூன்று பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8:30 மணியளவில் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்தனர்.
இந்திய உப்பு இன்று வருகிறது
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெட்ரிக் டன் உப்பு அடங்கிய முதல் கப்பல் இலங்கையை திங்கட்கிழமை (27) வந்தடைய உள்ளதாக மாநில வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
6 கிலோ 800 கிராம் என்.சியுடன் ஒருவர் கைது
6 கிலோ 800 கிராம் என்.சி என்ற போதைப்பொருளுடன் நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.