இதற்கான அறிவிப்பை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
"முன்மொழியப்பட்ட உத்தேச ஒப்பந்தத்தை அரசாங்கம் மதிப்பீடு செய்தது. அதன் வடிவம், வருமானத் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொது நலன் கருதி தற்போது அந்த ஒப்பந்தத்தைத் தொடர முடியாது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இதன் விளைவாக, ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதலை நிறுத்திவைக்க அனுமதிக்கும் வகையில், அரசாங்கம் அவசர அடிப்படையில் காப்புறுதிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Diese Geschichte stammt aus der October 15, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 15, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்: ராஷி கண்ணா
தமக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்கிறார் ராஷி கண்ணா.
எந்த விதிமீறலும் இல்லை; கர்மா உங்களை சும்மா விடாது: தனுஷை மீண்டும் விமர்சித்த நயன்தாரா
தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சில காட்சிகளை தங்களுடைய திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்தியதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என நயன்தாரா தெரிவித்துள்ளார்.
கோவில் கட்டிய கோடம்பாக்க நடிகர்கள்
சொந்த வீடு, சொந்த கார் வைத்திருப்பதுபோல், சொந்தமாக கோவில் வைத்திருக்கும் திரையுலக கதாநாயகர்கள், கதை நாயகர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு நெருக்கடி
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது தொடர்பில் இழுபறி நீடிக்கிறது.
லெஸ்டர் சிட்டி நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோய்
மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிலிருந்து விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி அன்று, தனது அணியின் புதிய நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோயை லெஸ்டர் சிட்டி அறிவித்துள்ளது.
பேரங்காடியில் நுழைந்த கரடி; ஊழியர் காயம்
ஜப்பானில் அகிடா நகரத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் கரடி புகுந்து ஊழியரைத் தாக்கியிருக்கிறது.
வெளிநாட்டு மருத்துவமனைக்கு புதிய விதிமுறைகள்: சீன அரசு
சீனாவில் வெளிநாடுகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மருத்துவச் சேவை வழங்க அந்நாட்டில் உள்ள ஒன்பது பகுதிகளில் சீன அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.
அமைச்சர்களின் விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் அன்வார்
மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வெள்ளம் சூழ்ந்த நிலையில், கிளந்தான் மாநிலம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
வாரணாசியில் 200 மோட்டார் சைக்கிள்கள் கருகின
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாயின.
'காக்கிநாடா துறைமுகம் கடத்தல் தளமாக மாறிவிடக் கூடாது'
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் சட்டவிரோதமாக அரிசி கடத்தப்பட்டது குறித்து அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆய்வு நடத்தினார்.