
'ஆர்பி' குடும்ப விவகார நிர்வாக அலுவலகம் என்ற அந்த நிறுவனம் ஐக்கிய அரபு சிற்றரசுக்களின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் மரியா தீவில் அமையும் என்று புளூம்பர்க் செய்திக்கு அளித்த நேர்காணலில் திரு கிஷின் கூறினார்.
அபுதாபி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்பதால் அங்கு அலுவலகத்தை அமைப்பதாக திரு கிஷின் கூறினார்.
ஏறக்குறைய 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் (4.22 பி. சிங்கப்பூர் வெள்ளி) நிகர மதிப்புக்கொண்ட அக்குடும்பத்தின் சொத்தை நிர்வகிக்கும் முதல் அலுவலகம் அது. எனினும் அது எவ்வளவு பணத்தை நிர்வகிக்கும் என்று திரு கிஷின் கூற மறுத்துவிட்டார்.
この記事は Tamil Murasu の December 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の December 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

இந்தியாவில் இதை முதலில் செய்தவர் சமந்தா: இயக்குநர் நந்தினி
சமந்தாவைப் போல் ஒரு தயாரிப்பாளர் அமைவது அரிது என்கிறார் இயக்குநர் நந்தினி தேவி.

முன்னாள் நேப்பாள மன்னரை வரவேற்க கடல் அலையெனத் திரண்ட மக்கள்
நேப்பாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவை வரவேற்க தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) திரண்டனர்.

செயலியுடன் செயலில் இறங்கிய செயல்வீரர்
விற்பனையாகாத உணவு விரயமாவதைத் தடுத்து, அவற்றிற்கு 'ஆச்சரியப் பைகள்' (surprise bags) எனும் பெயரில் மறுவடிவம் கொடுத்து மக்கள் அவற்றை வாங்கி ருசிக்கச் செய்கிறார் திருமதி மஹிமா ராஜாங்கம் நடராஜன், 35.

கட்சித் தேர்தலில் வெற்றி; கனடியப் |பிரதமர் ஆகவிருக்கும் மார்க் கார்னி
கனடாவின் ஆளுங்கட்சித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வெளியாகின. அதில் முன்னாள் மத்திய வங்கி அதிகாரி மார்க் கார்னி வாகை சூடினார்.

அமெரிக்கா உடனான பேச்சை இந்தியா நிறுத்த வேண்டும்
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு போக்கு பல்வேறு நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிபர் டோனல்ட் டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என அனைத்துலக வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) வலியுறுத்தி உள்ளது.

3வது குழந்தை ஆண் என்றால் பசு, பெண்ணென்றால் ரொக்கம்
தெலுங்கு தேசம் கட்சியின் (டி.டி.பி) விஜயநகரம் எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஜூன் இறுதிக்குள் ஃபேஸ்புக் விளம்பரதாரர்கள் அடையாளத்தை |உறுதி செய்ய வேண்டும்
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் அனைவரும் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல், நட்பின் அருமையைச் சொல்ல வரும் ‘இதயம் முரளி’
1995 தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது 'இதயம் முரளி' திரைப்படம். நடிகர் அதர்வா, கயாது லோகர் இணைந்துள்ள படம் இது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் |50 இடங்களில் காட்டுத்தீ
கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், கடந்த இரு நாள்களில் மட்டும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் ஏறக்குறைய ஐம்பது இடங்களில் காட்டுத்தீ மூண்டது.

பாரம்பரிய மலாய் பலகாரத்தைத் தயாரித்து சாதனை படைத்த நீ சூன் வட்டாரவாசிகள்
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தின் உணவுப் பட்டியலில் ஒரு பாரம்பரிய மலாய் பலகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது.