சென்னை, மார்ச் 27 ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? ஏன் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறது? ஜாதி மறுப்பு மணம் செய்துகொண்ட தன்னுடைய பிள்ளையை, தானே வெறுப்பது மட்டுமல்ல, அவர்களை ஏற்காமல் போனாலும் பரவாயில்லை - அந்தப் பிள்ளைகள் வாழக்கூடாது என்பதற்காக கூலிப்படையை வைத்து கொலை செய்யக்கூடிய அளவிற்கு வந்தால், இந்த ஜாதி நோயைவிட கொடுமையானதை உலகத்தில் வேறு எங்கேயாவது நீங்கள் பார்க்க முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள். அதனுடைய முதுகெலும்பை முறித்த இயக்கம், முறித்துக் கொண்டிருக்கின்றது இயக்கம் தான் இந்த சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள் இ.பெ.தமிழீழம் - கு.இராஜ்குமார்
கடந்த 20.12.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் இங்கர்சால் - ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரியார் சாக்ரடீசு ஆகியோரின் மகள் இ.பெ.தமிழீழம், தேவனாப் பட்டு கி.குழந்தை - லதா ஆகியோரின் மகன் கு.இராஜ்குமார் ஆகியோருக்கு நடைபெற்ற வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்குத் தலைமையேற்று மணவிழா வினை நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
அனைவருடைய நெஞ்சங்களிலும் நிறைந்தவர் பெரியார் சாக்ரடீசு
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், மன நிறைவோடும் நடைபெறக்கூடிய, மறைந்தும் மறையாதவராக நம் அனைவருடைய நெஞ்சங்களிலும் நிறைந்தவராக இருக்கக்கூடிய, எங்களால் மறக்க முடியாத செல்வமான பெரியார் சாக்ரடீசு - அவருடைய வாழ்விணையர் அருமைத் தோழர் இங்கர்சால் ஆகியோரின் செல்வி பேராசிரியர் இ.பெ.தமிழீழம் அவர்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டைச் சேர்ந்த பாராட்டுதலுக்குரிய அய்யா திருகுழந்தை - லதா ஆகியோருடைய செல்வன் அன்பிற்குரிய அருமைத் தோழர் பேராசிரியர் கு.இராஜ்குமார் அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பாக இங்கே வாழ்த்தி, விளக்கவுரையாற்றி, சுயமரியாதை வாழ்வு எவ்வளவு சுகவாழ்வு என்பதை அருமையாக சுருக்கென்று எல் லோர் மனதிலும் பதியக்கூடிய வகையில், எடுத்துரைத் திருக்கக் கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களே,
This story is from the March 27, 2023 edition of Viduthalai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 27, 2023 edition of Viduthalai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!