துஷ்யந்தன்
Aanmigam Palan|December 01, 2022
குழந்தைக்கு ஆறு வயதானது. ஆசிரமத்தில் நுழைய முயற்சிக்கும் சிங்கம்-புலி முதலான கொடிய விலங்குகளை எல்லாம், அந்தச் சிறு வயதிலேயே அடக்கி, ஒடுக்கி அவற்றால் விளையக்கூடிய ஆபத்துக்களைத் தடுத்தான் அச்சிறுவன்.
பி.என்.பரசுராமன்
துஷ்யந்தன்

அனைத்திற்கும் மேலாக, ராட்சசர்கள் கூட அவனைக் கண்டாலே நடுங்கினார்கள். ஒரு சமயம் பெரும் ராட்சசன் ஒருவன் அங்கே ஆசிரமவாசி களுக்குத் தீங்கு செய்ய வந் தான். வந்தவனை மடக்கி,தன் முழங்கால்களாலேயே அடித்துக் கொன்றான் சிறுவன்.

அனைவரும் வியந்தார்கள்.'இவன் எல்லாவற்றையும் அடக்குபவனாக இருப்பதால், இவன் 'சர்வ தமனன்' எனப் பெயர் கொண்டவனாக இருக்கட்டும்'-என்றுஅச்சிறுவனுக்கு சர்வதமனன் எனப் பெயர் சூட்டினார்கள். (இந்த சர்வதமனன் தான் பெரும்புகழ் பெற்ற பரதன். நமக்குத் தெரிந்த பரதன் என்ற பெயரிலேயே பார்க்கலாம் இனி) பரதனுக்குப் பன்னிரண்டு வயதானது. அவனுக்குப் போர்க் கலைகள், யானையேற்றம், குதிரையேற்றம் என, அரசர்க்கு உண் டான அனைத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தார் கண்வமுனிவர்.

"இதற்குமேல் இவளை இங்கே வைத்திருப்பது சரியல்ல. துஷ்யந்த மன்னனிடம் அனுப்பிவிட வேண்டும்" என்று தீர்மானித்த கண்வமுனிவர், தகுந்த பாதுகாப்போடு சகுந்த லையையும் அவள் பிள்ளை பரதனையும், துஷ்யந்தனிடம் அனுப்பினார் கண்வ முனிவர்.

சகுந்தலைக்கும் பரதனுக்கும் துணையாக வந்தவர்கள், நகரத்திற்குள் நுழைந்ததும் வந்தவழியே திரும்பிவிட்டார்கள். அரசவீதியில் ஓர் அனாதையைப்போலப் பிள்ளையுடன் தனித்து விடப்பட்ட சகுந்தலை, அழுதபடி அரண்மனையை அடைந்தாள்.

அரசவையில் இருந்த மன்னர் துஷ்யந்தனிடம் போய் நின்றாள். அனைவரும் அவளைப் பார்க்க, அவளோ, "மகனே! உன் தந்தையான இந்த அரசருக்கு வந்தனம் செய்!" என்றாள்.

சகுந்தலையின் வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் திகைத்தார்கள். துஷ்யந்தனோ, விவரங்களை உணர்ந்தாலும் வாய் திறந்து 'பளிச்' சென்று ஏதும் சொல்லமுடியாத நிலையில் இருந்தார்.

This story is from the December 01, 2022 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 01, 2022 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM AANMIGAM PALANView All
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024