நாய் வளர்ப்பது நல்லதா?
Grihshobha - Tamil|November 2022
“நாய்‌ வளர்ப்பதால்‌ ஏற்படும்‌ நன்மைகள்‌ பற்றி தெரிந்து கொள்வோம்‌.”
நாய் வளர்ப்பது நல்லதா?

நாய் வளர்ப்பது அந்தஸ்தை உயர்த்தும் விஷயம் மட்டுமல்ல. இத்துடன் பல நல்ல விஷயங்கள் இணைந்திருக்கிறது. நாய் வளர்ப்பவர்கள் என்றும் இளமையோடு இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் காணப்படுகிறார்கள். மற்றவர்கள் உணர்வை புரிந்து கொள்ளும் மனப்பான்மை அவர்களிடம் வந்து விடும். நேர்மறை எண்ணங்கள் அவர்களிடம் அதிகரிக்கும். மனிதநேயம் அதிகமாக காணப்படும்.

நாய் வளர்ப்பவர்கள் 65 வயதானவர்கள் பத்து வயது குறைந்து காணப்படுவார்கள். எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். தனிமை அவர்களை உறுத்தாது. எப்போதும் ஒரு தனி மஒழ்ச்சியுடன்‌ டென்ஷன்‌ உப்ரீயாக காணப்படுவார்கள்‌. அதே வயதுடையவர்களுடன்‌ ஒப்பிடும்‌ போது டென்ஷன்‌, கோபம்‌, எரிச்சலான சுபாவம்‌, எப்போதும்‌ ஒரு சிடுஇடுப்பு இதிலிருந்தெல்லாம்‌ தனி சுபாவத்தோடு காணப்படுவார்கள்‌.

நாய்‌ வளர்ப்பவர்கள்‌ உலகையே நேசிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்‌. சமீபத்தில்‌ நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்‌ தெரிய வந்த விஷயம்‌. நாய்‌ வளர்க்கும்‌ வயதானவர்கள்‌ மற்றவர்களை விட உடலாலும்‌, மனதாலும்‌ ஆரோக்கியமாக இருக்கிறார்கள்‌.

هذه القصة مأخوذة من طبعة November 2022 من Grihshobha - Tamil.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 2022 من Grihshobha - Tamil.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من GRIHSHOBHA - TAMIL مشاهدة الكل
நடிகை தேவயானி இயக்கிய 'கைக்குட்டை ராணி' குறும்படத்துக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது
Grihshobha - Tamil

நடிகை தேவயானி இயக்கிய 'கைக்குட்டை ராணி' குறும்படத்துக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி.

time-read
1 min  |
February 2025
எங்கள் வீடு
Grihshobha - Tamil

எங்கள் வீடு

\"நர்மதா ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்பது அவளின் மனப்பூர்வமான ஆசை.\"

time-read
6 mins  |
February 2025
பொடுகு, வறண்ட உச்சந்தலை தவிர்ப்பது எப்படி?
Grihshobha - Tamil

பொடுகு, வறண்ட உச்சந்தலை தவிர்ப்பது எப்படி?

\"குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட உச்சந்தலை பிரச்சனைகளை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்...\"

time-read
1 min  |
February 2025
மதத்தின் பெயரால் விதவைகளுக்கு நெருக்கடி
Grihshobha - Tamil

மதத்தின் பெயரால் விதவைகளுக்கு நெருக்கடி

\"எல்லாவற்றையும் இழந்த பெண்ணிடம் இருந்து வாழ்வதற்கான ஆதாயத்தையும் இந்த சமூகம் பறிக்கிறது.\"

time-read
2 mins  |
February 2025
குளிர்காலத்தில் குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள்!
Grihshobha - Tamil

குளிர்காலத்தில் குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள்!

\"குளிர்காலத்தில் உங்களின் குழந்தையை சூடாக வைத்திருங்கள். எனவே நன்றாக கவனித்துக்கொள்ள தாய்மார்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்...\"

time-read
2 mins  |
February 2025
பெண்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன
Grihshobha - Tamil

பெண்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன

\"குடும்ப வன்முறையிலிருந்து விடுபடுவது எவ்வளவு முக்கியம் என்பதை சமூக சேவகர் ஸ்மிதா பாரதியிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"

time-read
2 mins  |
February 2025
ஹோம் சயின்ஸ்!
Grihshobha - Tamil

ஹோம் சயின்ஸ்!

\"என் வருங்கால மனைவி ஹோம் சயின்ஸ் படிந்திருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன் இனி வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக கழியும் என்று மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தேன். அது ஆலங்கட்டி மழைபோல பெய்யத் தொடங்கியது.\"

time-read
5 mins  |
February 2025
எது சுதந்திரம்?
Grihshobha - Tamil

எது சுதந்திரம்?

“என்னைக் கண்டவுடனே எரிந்து விழும் ஹாஸ்டல் வார்டன் இப்போதெல்லாம் என் மீது அதிகம் கேர் எடுத்துக் கொள்கிறாள்.\"

time-read
8 mins  |
February 2025
சிறந்த பிரியாணி வகைகள்
Grihshobha - Tamil

சிறந்த பிரியாணி வகைகள்

சுவைமிகு வெஜ் பிரியாணி

time-read
2 mins  |
February 2025
என்றும் பதினாறு!
Grihshobha - Tamil

என்றும் பதினாறு!

\"கவிதா உண்மையான மனைவி. குழந்தைக்கு பொறுப்பான அம்மாவாக இருந்தாள். இருந்த போதிலும், அவள் வாழ்க்கை முழுமையடையவில்லை என்று கணவன் உணர்ந்தது ஏன்?”

time-read
7 mins  |
February 2025