வயோதிகத்தால் படுத்த படுக்கையாகி விடும் முதியோரை பார்த்துக்கொள்ள முடியாத சூழலில் அதிகமான இளநீரை கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட, ஜன்னி வந்து அவர்கள் உயிர் பிரிந்து விடும்.
இந்த நிகழ்வை நேசமும் நெகிழ்வுமான ஒரு படைப்பாக திரைக்குத் தந்து இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
கதை கோவில்பட்டியில் நடக்கிறது. மகனுடன் சேர்ந்து கட்டிடம் கட்டும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த அப்பா அதன்பிறகு அசைவின்றி படுத்த படுக்கையாகி விடுகிறார்.
அதன்பிறகு தந்தையின் பராமரிப்பதிலேயே மகன் சமுத்திரக்கனிக்கு நேரம் போய் விட, வருமானம் தரக்கூடிய தன் கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இரவு நேர வாட்ச்மேன் வேலையில் சேர்கிறார்.
அந்த வருமானம் போதாத நிலையில் அவர் மனைவி வசுந்தராவும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். அங்கே மேஸ்திரியின் பாலியல் தொந்தரவையும் சமாளித்தாக வேண்டிய நிலை.
இந்த தம்பதிகளின் மகள் பள்ளியில் படித்து வருகிறாள். தாத்தா என்றால் இவளுக்கும் உயிர்.
This story is from the March 2023 edition of Grihshobha - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 2023 edition of Grihshobha - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்நிகிலா - விஜய்- விபிதா நடித்துள்ள படம் 'GLITUILD 6T @ 2.22'!
மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்
மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
\"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"
மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !
பிரிண்டட் ஃபுல்ஸ்லீவ் டாப் மற்றும் பலாஸ்ஸோ உடை.
ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!
\"திருமண ஷாப்பிங்கிற்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\"
ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!
\"வித்தியாசமான முறையில் வீட்டை நீங்கள் அலங்கரிக்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே.\"
பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?
\"பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இதைப் பற்றி மௌனம் காப்பது சிறந்ததா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது நல்லதா? என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\"
முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!
\"இங்கு கூறப்படும் சிகிச்சை முறைகள் முகத்தில் சந்திரனைப் போன்ற பொலிவைத் தருகின்றன.”
அழகுதான் உங்கள் உரிமை!
'அழகாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசை. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தால் அல்லது இதை ஒருமேக்கப்பாக கருதினால், உங்களுக்கு என்ன கவலை?...\"
சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!
\"முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கு இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.''