ஞாபக மறதிக்கு மருந்து உண்டா?
Kanmani|August 02, 2023
மருத்துவ முன்னேற்றம் மக்களின் ஆயுளை நீட்டித்துள்ளது. ஆனால் இதன் மறு பக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தியாவில் 60 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 9.8 கோடி என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இதில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துங்கம்புலரி
ஞாபக மறதிக்கு மருந்து உண்டா?

டிமென்ஷியாவின் அல்ஷிமர் வகை அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நோயால் பாதி க்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்வது கடினமானது அல்ல. அல்ஷிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சில் தடுமாற்றம் காணப்படும். அன்றாட வேலைகளைக்கூட அவர்களால் சரியாக செய்ய முடியாது. பொருட்களை எங்கே வைத்தோம் என்ற நினைவு முற்றிலுமாக நீங்கிவிடும். வெளியே சென்றால் வீட்டுக்கு வரும் வழி தெரியாமல் அல்ஷிமர் நோயாளிகள் திண்டாடுவார்கள். சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேசுவார்கள். செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

This story is from the August 02, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 02, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
மீண்டும் ஒரு விவாகரத்து...நடிகையை பிரியும் கிரிக்கெட் வீரர்!
Kanmani

மீண்டும் ஒரு விவாகரத்து...நடிகையை பிரியும் கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பெயர் கடந்த சில வாரங்களாக டிரெண்டிங்கில் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், சாஹல் அவரது காதல் மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரியப் போவதாக அறிவித்தது தான். சாஹல் - தனஸ்ரீ பிரிவுக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு தெளிவான பதிலில்லை.

time-read
4 mins  |
January 29, 2025
தடையை மீறி சேவல் சண்டை!
Kanmani

தடையை மீறி சேவல் சண்டை!

ஒரு காலத்தில் குதிரை ரேஸ் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த வரிசையில் பந்தயம் கட்டி நடத்தும் சேவல் சண்டையானது மிகவும் பிரபலமாகி வருகிறது.

time-read
3 mins  |
January 29, 2025
மாறியது நெஞ்சம்!
Kanmani

மாறியது நெஞ்சம்!

கூப்பிடு தூரத்தில் இருந்து ரெயிலின் சத்தம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பியது போல் இருந்தது திருநாவுக்கரசுக்கு.

time-read
1 min  |
January 29, 2025
பெருகும் போதை சமூகம்...ஏன்?
Kanmani

பெருகும் போதை சமூகம்...ஏன்?

இந்த உலகில் வறுமை, வன்முறையை விடக் கொடுமை போதை. ஏனெனில், போதை வன்முறையையும் வறுமையையும் வலிய வரவழைத்துவிடும்.

time-read
3 mins  |
January 29, 2025
புதுமையை கற்றுக் கொடுக்கும் வேடங்கள்!
Kanmani

புதுமையை கற்றுக் கொடுக்கும் வேடங்கள்!

கடந்த வருடம் பெரிய நடிகர்கள் என்னை ஜோடி சேர்க்க மறுக்கிறார்கள்... என தன் ஆதங்கத்தை கொட்டியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

time-read
1 min  |
January 29, 2025
ஆட்டம் போடு, பாட்டுப் பாடு!
Kanmani

ஆட்டம் போடு, பாட்டுப் பாடு!

முதலில் ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய பொழுதுபோக்குகள் என்னென்ன என்று குறித்து வையுங்கள். கட்டுரையை வாசிக்கையில் இன்னும் எதுவும் புதிதாய் தோன்றினால் அவற்றையும் சேருங்கள். கட்டுரையின் முடிவில் அதைப் பற்றிப் பேசுவோம்.

time-read
2 mins  |
January 29, 2025
கார்ப்பரேட்கள் கண் அசைவில் அரசுகள்!
Kanmani

கார்ப்பரேட்கள் கண் அசைவில் அரசுகள்!

அரசியல் என்பது அதிகாரத்துக்கான போராட்டம். அதிகாரம் கொண்ட பதவியை அடைய பணமும் பலமும் தேவை. இதனால் தேர்தல் சமயங்களில் செல்வந்தர்களோடு அரசியல்வாதிகள் கூட்டணி அமைக்கிறார்கள்.

time-read
2 mins  |
January 29, 2025
என்னை டீல் பண்றது கஷ்டம் இல்லை!
Kanmani

என்னை டீல் பண்றது கஷ்டம் இல்லை!

தமிழில் அறிமுகம் என்றாலும் அதன் பின் பாலிவுட்டில் ஒதுங்கி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகை டாப்ஸி பன்னு.

time-read
2 mins  |
January 29, 2025
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
Kanmani

அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!

என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,

time-read
1 min  |
January 01, 2025
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
Kanmani

பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.

time-read
1 min  |
January 01, 2025