இயற்கை நடத்தும் பாடம்?
Kanmani|December 27, 2023
இப்போது எல்லாம் புயல் குறித்த அறிவிப்பு வந்து விடுகிறது, முன்கூட்டியே விடுமுறை அளிப்பது, தகவல் சொல்வது என்று அரசும் மக்களும் எவ்வளவோ செய்கின்றனர். இருந்தும் இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலை தொடரவே செய்கிறது.
டாக்டர் அகிலாண்ட பாரதி
இயற்கை நடத்தும் பாடம்?

இதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்தில் தான் சுனாமி வந்து தென்னிந்தியா, இலங்கை அனைத்திலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தார்கள். சில ஊர்களே காணாமல் போயின.

*மேற்படிப்புப் படிக்கையில் எங்கள் கண் மருத்துவமனை வார்டில் பெரியவர் ஒருவர் நீண்ட நாட்களாகத் தங்கியிருந்தார். கண்புரை அறுவை சிகிச்சைக்கென தனியே வந்திருந்தார். இப்போதெல்லாம் கண்புரை அறுவை சிகிச்சைக்காக காலையில் சென்றால் மாலையில் வீடு வந்துவிடலாம். முகாம் மூலமாகச் சென்றால், கூடுதலாக ஒரு நாள் தங்க வேண்டியிருக்கும், அவ்வளவுதான்.

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், கால்களில் புண்கள் இருப்பவர்கள், தொழுநோயாளிகள், நடக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், கண் அழுத்த நோய், கருவிழியில் புண் போன்ற வேறு சில கண் பிரச்சனைகளுடன் அவதிப்படுபவர்கள் போன்றோரை 'ஹை ரிஸ்க்' நோயாளிகள் என்போம். இவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னான காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கும்.

மாதக் கணக்கில் கூட சிலர் அரசு மருத்துவமனை கண் வார்டுகளில் தங்கியிருப்பார்கள். மெல்ல மெல்ல அவர்களின் வாழ்க்கைக் கதைகள் மருத்துவர்களாகிய எங்களின் காதுக்கும் வரும்.

அப்படித்தான் இந்தப் பெரியவரைப் பற்றியும் தெரிய வந்தது. பெரியவருக்கு ஆரம்பத்தில் சர்க்கரை அளவு 500க்கு மேலாக இருந்தது. சர்க்கரை நோய் மருத்துவரிடம் காட்டி இன்சுலின் போட்டு மாத்திரை, மருந்து கொடுத்தோம்.

சர்க்கரை அளவு 200க்குள் இருந்தால் கண் அறுவை சிகிச்சை செய்யலாம். இந்தப் பெரியவருக்கு எவ்வளவு சிகிச்சை கொடுத்தும் சர்க்கரை அளவு குறைவதாக இல்லை.

This story is from the December 27, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 27, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
வழிகாட்டிகள்!
Kanmani

வழிகாட்டிகள்!

அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

time-read
2 mins  |
May 29, 2024
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
Kanmani

தொடரும் இயற்கை சீற்றங்கள்!

நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.

time-read
2 mins  |
May 29, 2024
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
Kanmani

காலியிடத்தை நிரப்ப வேண்டும்!

வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.

time-read
1 min  |
May 29, 2024
காபி குடிக்கலாமா?
Kanmani

காபி குடிக்கலாமா?

காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.

time-read
2 mins  |
May 29, 2024
ரீல்ஸ் அழக்கள்...
Kanmani

ரீல்ஸ் அழக்கள்...

சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.

time-read
3 mins  |
May 29, 2024
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
Kanmani

ராஜா வேடம்...விரட்டிய நாய்!

சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.

time-read
3 mins  |
May 29, 2024
கண்டேன் காதலை!
Kanmani

கண்டேன் காதலை!

வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.

time-read
1 min  |
May 29, 2024
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
Kanmani

நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.

time-read
2 mins  |
May 29, 2024
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
Kanmani

எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!

நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.

time-read
2 mins  |
May 29, 2024
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
Kanmani

வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!

ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.

time-read
2 mins  |
May 29, 2024