இது இப்போதைய திடீர் முடிவு அல்ல,கடந்த பலவருடங்களாக ரசிகர்களை டியூன் செய்து அவர்களை அறிவிக்கப்படாத அரசியல்வாதியின் மனநிலைக்கு கொண்டு சென்றபின் எடுத்த முடிவுதான் இது. அதை அவ்வப்போது மக்களும் உணரும் விதம் செய்யும் செயல்கள் மூலம் உணர்த்தியும் வந்தார். அதைத்தான் இப்போதைய அரசியல் அறிவிப்பில் விளக்கமாகவே சொல்லில் வடித்துள்ளார்விஜய்.
ஆம்...கடந்த 13 வருடங்களுக்கு முன்பு விஜய் அளித்த பேட்டி ஒன்றில் அரசியல் வருகை குறித்து பதிலளித்துள்ளார்.
"நான் ஒரு நடிகன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இவ்வளவு பெரிய ஸ்டேஜில் மக்கள் என்னை கொண்டு வந்து உட்கார வைப்பாங்க என்று அப்போது நான் எதிர்பார்க்கல. அது காலம்.. என்னைக் கொண்டு வந்து இந்த இடத்தில் உட்கார வைத்துள்ளது.
அதே மாதிரி காலம் என்னைக் கொண்டு போய் ஒரு இடத்தில் உட்கார வைக்கும். அதற்கு அந்த நேரம் காலம், சூழல் இடம் எல்லாமே அமைய வேண்டும். அது வரும் போது நான் கட்டாயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்போ என்ன பண்ண போறேன் என்று கேட்டால் என்னிடம் பதிலே கிடையாது.
This story is from the February 14, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 14, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.
பெண்கள்....நுகர்வு பொருளா?
அரசியல் சமுதாய பயங்கரவாதங்களை பற்றி பேசிக் 'கொண்டிருக்கிறோம். ஆனால் தனிமனித பயங்கரவாதம் ஒன்று நம்மை அறியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மனிதன் மனதில் வக்கிரமாக மண்டி கிடைக்கிறது. அதற்குக் காரணம் நுகர்வு கலாச்சாரம். இன்று தனிமனித நுகர்வு வெறி, கொலை வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.
டார்க் சாக்லேட் நீரிழிவு அபாயத்தை குறைக்குமா?
நவீன காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பேஷன்...பயங்கரம்?
நாகரீகம் என்பது ஒருவரின் நடை, உடை, பாவனைகளை குறிப்பது. சிலவேளைகளில் நாகரீகம் கோமாளித்தனமாக மாறிவிடுகிறது.
வரம் வாங்கி வந்தவள்...
காலை மணி ஆறு. “மீரா..... மீரா குட்டி எழுந்துக்கோ....ஏழு மணிக்கு ஆட்டோ வந்திடும்''. என்று மகளை எழுப்பினாள் யாழினி. \"போம்மா....தூக்கம் வருது.\" “புஜ்ஜு குட்டி.... அம்மா சொன்னா கேட்பே தானே. மணியாச்சு கண்ணா....\"
இமயமலையில் வறண்ட வன நதிகள்!—
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
நாடாளுமன்றம்...நடப்பது என்ன?
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
புஷ்பாஹீரோ...அடுத்து அரசியலா?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம் தான் சமீபத்திய சென்சேஷனல் டாபிக், புஷ்பா 2 படம் பார்க்க சென்ற போது திரையரங்க வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியான சம்பவம் தான் அல்லு அர்ஜூன் கைதாக காரணம்.
எப்போதும் திருப்திகரமாக இருப்பேன்!
மாடலிங்கில் இருந்துசினிமாவிற்கு வந்த நடிகை ஆஷிகா ரங்கநாத், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.