ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருக்கிறது !
Kanmani|July 10, 2024
மம்தா மோகன்தாஸ் நடிப்பு மட்டுமல்ல பின்னணி பாடகியாகவும் திரையுலகில் வலம் வருபவர். பூர்வீகம் கேரள மாநிலம் கன்னூர் என்றாலும் பிறந்தது பஹ்ரைன்.
மம்தா மோகன் தாஸ்
ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருக்கிறது !

திருமண உறவில் சங்கமித்து அது சரி வராமல் மீண்டும் திரையுலகில் 2-ஆவது ஓட்டத்தை தொடங்கி இருப்பவர் மம்தா மோகன் தாஸ் தனது திரையுலக அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

தமிழ்த் திரைப்படங்களில் உங்களை அதிகமாக பார்க்க முடியவில்லையே?

உண்மையாக சொல்கிறேன், மலையாளத்தில் நான் ரொம்பவும் பிஸியாக இருக்கிறேன். ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில்தான் என்னால் நடிக்க முடிகிறது. வாழ்க்கையில் சில தடங்கல்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. தமிழில் ஒரு சில ஸ்கிரிப்ட்களை கேட்டேன். ஆனால் அவை என்னை திருப்தி படுத்தவில்லை. அந்த நேரத்தில் மகாராஜா வந்தது. என் மனதுக்குள் என்ன இருந்ததோ அதே கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன். மகாராஜா படம் இந்தளவுக்கு மிகப்பெரிய உயரத்தை தொடும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த உணர்ச்சிமயமான படத்தின் பயணத்தை படப் பிடிப்பின் போது நான் புரிந்து கொள்ளவில்லை. படத்தை பார்க்கும் போது இதயமே நின்று விடும் போல் இருந்தது.

This story is from the July 10, 2024 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the July 10, 2024 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
Kanmani

காண்டாக்ட் லென்ஸ் கவனம்!

ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.

time-read
1 min  |
August 07, 2024
முடங்கிய மைக்ரோசாப்ட்...
Kanmani

முடங்கிய மைக்ரோசாப்ட்...

கணினி இன்றி உலகம் இயங்காதா?

time-read
1 min  |
August 07, 2024
தண்டட்டி கருப்பாயி!
Kanmani

தண்டட்டி கருப்பாயி!

சண்முகத்தாய் ஒரு பாம்படம் போட்ட ஆச்சி. இன்றைய தலைமுறையினர் பலருக்கு தண்டட்டி, பாம்படம் போன்ற சொற்கள் அவ்வளவாக அறிமுகம் ஆகியிருக்காது.

time-read
1 min  |
August 07, 2024
எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா
Kanmani

எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா

பாலிவுட் வரை புகழ் பெற்று பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனா.

time-read
1 min  |
August 07, 2024
வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி
Kanmani

வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி

அதிதி ராவ் ஹைதரி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தாலும் அவர் நடித்த படங்கள் சொற்பமே. இதைப் பற்றி கேட்டால்... ஹைதரியிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வெளிப்படுகிறது.

time-read
1 min  |
August 07, 2024
கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...
Kanmani

கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...

அரசு நிறுவனங்கள்‌ என்றாலே மக்கள்‌ நிறுவனங்கள்‌. அவற்றுக்கு கிடைக்கும்‌ ஆதாயம்‌, மக்களுக்கு அனுகூலம்‌. ஆனால்‌, சமீப காலமாக அந்த நிலை மாறி வருகிறது.

time-read
1 min  |
August 07, 2024
ராயன்
Kanmani

ராயன்

பரம எதிரிகளாக இருக்கும்‌ இரு கேங்ஸ்டர்‌ கும்பலுக்கு நடுவே நாயகனின்‌ குடும்பம்‌ மாட்டிக்‌ கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

time-read
1 min  |
August 07, 2024
இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!
Kanmani

இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!

போலீசார் நித்யானந்தா எங்கே? என்று தேடிக் கொண்டு இருந்தாலும், நம்ம பசங்க நித்யானந்தாவின் கைலாசா எங்கே? என்று தான் கூகுள் மேப்பை விரித்து வைத்து தேடிக் கொண்டு இருக்கின்றனர்.

time-read
1 min  |
August 07, 2024
பெருந்து கனவு!!
Kanmani

பெருந்து கனவு!!

\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.

time-read
1 min  |
July 10, 2024
போராடும் தனி மனிதர்கள்!
Kanmani

போராடும் தனி மனிதர்கள்!

எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.

time-read
1 min  |
July 10, 2024