தற்போது உடல் நலம் தேறிய சம்ஸ், மீண்டும் பொது நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார். கவர்ச்சி போட்டோ சூட்களுக்கும் குறைவில்லை. இந்நிலையில் அவருடன்ஒரு அழகான சிட்சாட்.
வாழ்க்கை உங்களுக்கு கற்றுக் கொருத்த பாடம் என்ன?
நம்ம வாழ்க்கையில் சில விஷயங்களை மாத்தணும்'ன்னு நாம நிறைய யோசிப்போம். சில சமயங்களில் இந்த விஷயத்தை நாம இப்படி பண்ணியிருக்கனுமா"ன்னு யோசிக்கத் தோணும். ஆனா வாழ்க்கையை இரும்பிப் பார்த்தா எனக்கு வேற சாய்ஸ் இல்ல. சில காலத்துக்கு முன்னாடி என்னோட பிரண்ட் கூட இதைப் பற்றி விவாதிச்சேன். கடந்த மூன்று வருஷமா என்னோட இந்த பயணம் தொடர்ந்து போயிட்டே இருக்கு. வாழ்க்கையில் நாம சந்திக்கும் அத்தனை பிரச்சி னைகளையும் எதிர்கொண்டு தான் ஆகணும்'ன்னு முதலில் நினைச்சேன். அதிலிருந்து வெளியே வந்த பிறகு தான், இன்னும் எனக்குள்ள இருக்குற பலத்தை ஆழமா உணருறேன். கவர்ச்சியான நடிகை வாழ்க்கை அவ்வளவு கவர்சி கரமா இருக்காது. அது ஒரு புரொபஷனல் ரேஸ் மாதிரி ஓடிட்டே இருக்கணும்.
நீங்க வாழ்க்கையில் மிக முக்கியமாக நினைக்கிறது எது ?
ஆன்மிகம் ஒரு மனிதரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ரொம்ப அவசியம்'ன்னு நினைக்கிறேன். அது என்னோட பணி சார்ந்த சூழலில் ரொம்பவே உதவியாக இருக்கு. கருத்து வேறுபாடு, ஃபீட்பேக், நிர்வாக பிரச்சினை மாதிரி பல கடினமான சூழல் வாழ்க்கையில் ஏற்படும். அத்தனை பிரச்சினைகளில் இருந்தும் மீண்டு வர எனக்கு சக்தி கொடுக்குறது இந்த ஆன்மிகம் தான். இன்றைய உலகத்தில், மனித மனங்கள் எதிர்கொள்ளும் வலிகளுக்கு ஆன்மிகத்தில் இன்னும் கூட ஆழமா இறங்க வேண்டியிருக்கு. எனக்கு அளவில்லா சக்தி கொடுக்கக் கூடிய சிறந்த நண்பனாக நான் ஆன்மிகத்தைப் பார்க்குறேன்.
This story is from the August 28, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 28, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.