காலம் யாருக்காகவும் நிற்காது!
Kanmani|November 20, 2024
அறிமுகமான சில வருடங்களில் நட்சத்திர நடிகையாகி விட்டார் மீனாட்சி சவுத்ரி.அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மகிழ்ச்சியில் இருப்பவருடன் ஒரு உரையாடல்.
காலம் யாருக்காகவும் நிற்காது!

தீபாவளி எப்படி இருந்தது?

குடும்பத்துடன் ஒரு பண்டிகையை கொண்டாடி மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. அதனால் இந்த ஆண்டு,பூஜை, சுவையான உணவு மற்றும் திரைப்படங்களுடன் நான் பண்டிகையை அனுபவிக்க விரும்பினேன்.எனது வாழ்க்கையில் பல நல்ல வேலைகள் வந்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அந்த சந்தோசம் நிறைய இருக்கிறது. என் வாழ்க்கை நான் விரும்பியபடியே அமைந்து இருக்கிறது.

சிறு வயதில் இருந்தே நடிப்புதான் உங்கள் இலக்காக இருந்ததா?

நடிப்பு என் ரேடாரில் ஆரம்பத்தில் இல்லை. நான் ஒரு மாடலாக இருக்க விரும்பினேன், ஆனால் நடிப்பு தற்செயலாக நடந்தது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததன் மூலம் பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் முக்கிய நட்சத்திரங்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு பிரபலமாக வாழ்க்கையில் கற்றுக்கொண்டது என்ன ?

Denne historien er fra November 20, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 20, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANMANISe alt
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
Kanmani

நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?

இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

time-read
2 mins  |
December 18, 2024
வளைய வரும் போலிகள்!
Kanmani

வளைய வரும் போலிகள்!

உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.

time-read
3 mins  |
December 18, 2024
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
Kanmani

எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.

கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.

time-read
1 min  |
December 18, 2024
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
Kanmani

எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!

எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.

time-read
3 mins  |
December 18, 2024
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
Kanmani

வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!

ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...

time-read
1 min  |
December 18, 2024
காதல் முறிவு....காரணம் என்ன?
Kanmani

காதல் முறிவு....காரணம் என்ன?

தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.

time-read
1 min  |
December 18, 2024
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
Kanmani

அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?

சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time-read
2 mins  |
December 18, 2024
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
Kanmani

வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை

வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.

time-read
1 min  |
December 18, 2024
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
Kanmani

தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?

வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.

time-read
3 mins  |
December 18, 2024
காதலில் விழுந்தேன்...
Kanmani

காதலில் விழுந்தேன்...

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...

time-read
1 min  |
December 18, 2024