சுற்றுலா தலம்: விஜயநகரம் என்ற வெற்றிப் பேரரசு!
Penmani|December 2022
பாரத தேசம் பழம் பெரும் தேசம். பரந்து விரிந்த இந்த தேசத்தைக் குறு நில மன்னர்களும், சிற்றரசர்களும், பேரரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர்.
முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்
சுற்றுலா தலம்: விஜயநகரம் என்ற வெற்றிப் பேரரசு!

நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த தேசத்தில் புகழ்பெற்ற கோவில்களும், பாரம்பரிய சின்னங்களுக்கும் பஞ்சமில்லை. அதே நேரத்தில் சுற்றுலாத் தலங்களுக்கும் குறைவில்லை.

அன்றையக் காலத்தில் மன்னர்கள் மக்கள் மனதை அறிந்து செயல்பட்டனர். மக்களின் தேவைகள் மட்டுமின்றி அவர்களது கலைபண்பாட்டுப்பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தினர். அந்த வகையில் வானளாவிய கோபுரங்கள் - நீண்ட நெடிய கட்டிடங்கள், கருத்தைக் கவரும் கலை நுட்பங்கள் என்று சொல்லலாம். அப்படிப் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகரத்தை சுற்றியுள்ள சுற்றுலா இடங்களைப் பற்றி இங்கு காண்போம்.

This story is from the December 2022 edition of Penmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 2022 edition of Penmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.