கர்நாடக சங்கீதத்தின் பாரம்பரியத்தைப் பேணிகாப்பவரும், இசைத் தொகுப்பாளரும், பெரியோர் - சிறியோரென பாகுபாடின்றி சங்கீதத்தை கற்றுக் கொடுப்பவரும், கடந்த 40 ஆண்டு காலமாக இசைத் துறையில் மேன்மையுடன் செயலாற்றி வருபவருமான கர்நாடக இசைக் கலைஞர் டி.வி. ராம்பிரசாத், பெண்மணிக்காக அளித்த பேட்டி:
தங்களது குடும்ப விபரங்கள் பற்றி...!
உடுப்பி அருகே மைநாடு என்னும் கிராமம் நான் பிறந்த ஊராகும். தந்தையார் மறைந்த வியாஸராவ். அவர்தான் என் சங்கீத பயிற்சிக்குத் தூண்டு கோலாக விளங்கியவர். தாயார் ருக்மணிராவ், பஜனைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். தினமும் நான் சாதகம் செய்வதை, உன்னிப்பாகக் கேட்பவர். எங்களது மகன் வளர்ந்து வரும் இசைக் கலைஞராகவும், மருமகள் மருத்துவராகவும் உள்ளனர். பிரதான சிஷ்யை டாக்டர் பிரதிஷா ராயை எங்கள் சொந்த மகளாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
சங்கீதம் கற்க ஆரம்பித்தது மற்றும் அரங்கேற்றம் குறித்து ...?
பிறந்தது முதல் பஜனை சங்கீர்த்தனத்தைக் கேட்டு வளர்ந்ததன் காரணமாக, எனது 3-வது வயதிலேயே மெதுவாக பாட ஆரம்பித்து விட்டேன். அரங்கேற்றமென்பது அப்போது அதிகம் கிடையாதெனினும், 11-வது வயதில் என்னுடைய கர்நாடக சங்கீத நிகழ்வு ஆரம்பமானது.
This story is from the January 2023 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 2023 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.