![பிருகன்னனை பிருகன்னனை](https://cdn.magzter.com/1336036468/1725280508/articles/8pPZlqYbg1725434894071/1725435089344.jpg)
அதனால் தான் அண்ணன் வாசுவிடம் சொல்லி, இவன் செய்தியை அம்மாவிடம் சொல்லிச் சம்மதம் பெற்று, எல்லாருமாய் புதுகைக்குச் சென்றார்கள். முத்துவின் பெற்றோரிடம்பேசினார்கள். அவர்களும் சம்மதித்து விட்டார்கள்.
என்றாலும் அதில் ஒரு சிக்கல் வந்தது! முத்துவின் அம்மா தாரிணி, வாசுவைத் தனியே அழைத்துச் சென்று, "தம்பி, இப்போ நான்சொல்ற சேதி உங்களுக்கும் எனக்கும் மட்டுமானது. வெளியே யாருக்கும் தெரியக் கூடாது. குறிப்பா என் பிள்ளை முத்துவுக்குத் தெரியக் கூடாது.
நிச்சயத்தன்னிக்கு துண்டா இருபது லட்சம் நீங்க என் வங்கிக் கணக்குல வரவு வச்சிடணும். பிள்ளக்குத் தெரியாமல் பணம்
கேட்கிறேன்னு நீங்க என்னைத் தப்பா நினைக்க கூடாது.. அந்தப் பணம் அடுத்து நடக்க இருக்கிற முத்துவோட தங்கையின் திருமணத்துக்காகத்தான். கல்யாணத்துக்கு அப்புறம் அவன் எப்படி மாறுவானோ? அதான் முன்கூட்டியே உங்க கிட்ட சொல்றேன். உங்க பக்கம் எவ்வளவோ பலவீனங்கள் இருந்தும் என் பிள்ளை என்கிட்டயே மறைச்சிட்டான். அது எனக்குத் தெரியும்ங்கிறதுக்கு ஒரே ஒரு வார்த்தை சொல்றேன். நீங்க புரிஞ்சுக்கு வீங்க.
"பிருகன்னளை!” என்று வினயமாகச் சிரித்தாள்.
This story is from the September 2024 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 2024 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![ஸ்ரீ வனபத்ரகாளி!- ஸ்ரீ வனபத்ரகாளி!-](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/7m1IXb6Vh1738842799659/1738842848007.jpg)
ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.
![பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்! பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/I0anxIuXH1738841886240/1738842089474.jpg)
பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!
![பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.! பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/f4IhX3TGt1738842953274/1738843018858.jpg)
பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.
![மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்! மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/z_w0YSjNz1738843427240/1738843479271.jpg)
மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.
![ஹைட்ரஜன் ரெயில்! ஹைட்ரஜன் ரெயில்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/uyK1aTu6a1738843106530/1738843158478.jpg)
ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.
![தெய்வீக வாத்தியம் மிருதங்கம்! தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/-b44W1nsy1738842094080/1738842779012.jpg)
தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:
![திருமணமா..மூச்...! திருமணமா..மூச்...!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/rw4ewEZku1738838988423/1738841884066.jpg)
திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.
![காதலா தினமும், ரோஜா மலர்களும்! காதலா தினமும், ரோஜா மலர்களும்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/P42oLx0lZ1738843504504/1738843562742.jpg)
காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.
![என் விழியில் நீ இருந்தாய்..! என் விழியில் நீ இருந்தாய்..!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/_YKHLoHw41738843160657/1738843355911.jpg)
என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
![பெண் குழந்தைகள் பாதுகாப்பு! பெண் குழந்தைகள் பாதுகாப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/1Cc37kxLB1738842878075/1738842932673.jpg)
பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.