DeneGOLD- Free

துளியில் நிறைந்த கடல்!
Thangamangai|Thanga Mangai February 2024
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
- வனிதா
துளியில் நிறைந்த கடல்!

"என்னுடைய மகள் அல்லது மகனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களின் உலகம் வேறாக இருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் சரியான வழிகாட்டுதலை தரவில்லையோ..?" என்ற சந்தேகம் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு இருக்கிறது.

ஆதலால், அவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், இன்றைய குழந்தைகள் உலகம் எப்படியானதாக இருக்கிறது, அதில் பெற்றோர்களாகிய நாம் என்னவாக இருக்கிறோம், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உலகத்தில் இந்த சமுதாயத்தின் பங்கு என்ன, அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்று ஒரு மிகப்பெரிய கருத்தாக்கத்தை அடிப்படையாகக் வழங்கலாம் என்று கொண்டு ஒரு நெடுந்தொடரை முடிவு செய்தோம்.

ஒரு சிறு விதையில்தான் மிகப்பெரிய ஆலமரம் அடங்கியுள்ளது. அதேபோன்று துளியாகத் தொடங்கும் நம் குழந்தைகளுடைய திறன்கள் பரந்து, விரிந்து மாபெரும் கடலாகப் பரிணமிக்க, பெற்றோர்களாகிய நாம் தான் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தைகளுக்கான மனநல ஆலோசகராகவும், உளவியலாளராகவும் சிறப்பான முறையில் செயலாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் வனிதா அவர்கள் எழுதும் இந்தத் தொடரை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது தங்கமங்கை இதழ்.

வனிதா அவர்கள் தமிழ் இலக்கியம், உளவியல், கல்வி, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல், நிர்வாக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டப் படிப்பும் நிறைவு செய்துள்ளார். மேலும் ஆசிரியர் பட்டப்படிப்பும் நிறைவு செய்து கற்றலுக்கு எல்லையே இல்லை என்பதன் நிகழ் சான்றாக உள்ளார். தமிழ் இலக்கியத்தில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் துறையில் இவரது சிறப்பான சேவையைப் போற்றும் விதமாக பன்னாட்டு அரிமா சங்கம் வழங்கிய நல்லாசிரியர் விருது, கோல்டன் குரு விருது, உமன்ஸ் வுமன் விருது, தமிழ் சுரங்கம் விருது, இளம் சாதனையாளர் விருது உட்பட எண்ணற்ற விருதுகளை, பல்வேறு அமைப்புகள் வழங்கி பாராட்டியுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வனிதா அவர்கள் எழுதும் இந்தத் தொடர், பெற்றோர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமே ஒரு வாழ்வியல் வழிகாட்டியாக இருக்கும் என நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.

"இன்றைய குழந்தைகளின் உலகம்'

பாகம் 1

Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

THANGAMANGAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
Thangamangai

ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!

ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
சம்பள உயர்வு
Thangamangai

சம்பள உயர்வு

நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
தாயுள்ளம்
Thangamangai

தாயுள்ளம்

அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Thangamangai

எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

time-read
4 dak  |
Thanga Mangai July 2024
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai

சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

time-read
2 dak  |
Thanga Mangai July 2024
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
Thangamangai

வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!

ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

time-read
2 dak  |
Thanga Mangai July 2024
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai

உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
Thangamangai

தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!

‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
Thangamangai

நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!

நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
Thangamangai

நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.

time-read
4 dak  |
Thanga Mangai July 2024

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more