Grihshobha - Tamil - January 2021
Grihshobha - Tamil - January 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Grihshobha - Tamil ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Grihshobha - Tamil
1 Yıl $4.99
Kaydet 58%
bu sayıyı satın al $0.99
Bu konuda
Grihshobha Tamil weaves in its features the silken finesse of the Tamil tradition, art, culture and music without losing sight of the great strides its women has achieved in various walks of life.
தொற்று நோய் பரவி வரும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைக்கு சரியான போஷாக்கு கிடைப்பதில்லையா?
கோவிட்-19 என்ற இந்த தொற்று ஏற்பட்டதால் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு தேக்க நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக நமது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பல மாற்றங்கள் நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளனர். அதில் குழந்தைகள், முதியவர்கள் என எல்லோரும் அடக்கம். நாட்கள் ஆக ஆக நீங்கள் முன்பை காட்டிலும் உடல் பருமனாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அதற்கு காரணம் என்னவென்றால் லாக்டவுன்.
1 min
ஏன் உடலுறவை சாமான்யமாக கருதக் கூடாது!
டெல்லியில் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண் கான்ஸ்டபிள் தன்னை தனது உடன் வேலை செய்பவரே வன்புணர்வு செய்ததாக ரிப்போர்ட் செய்துள்ளார்.
1 min
நமது தேவை மருத்துவமனைகளே அன்றி ஆலயங்கள் அல்ல!
கோவிட்-19 வேக்ஸின் தயாராகிவிட்டது. நாட்டின் நலன் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை. வேக்ஸின் கொடுக்கப்பட்ட பின்னும் கோவிட் வராமல் இருக்குமா அல்லது சுரம் வருமா என்பது நிச்சயமாக தெரியவில்லை. அப்படி ஏதாவது வந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
1 min
பொழுதுபோக்கை பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றலாம்!
"உங்களுக்கு தோட்ட வேலையில் நாட்டமுண்டு என்றால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வழியாக மாற்றி கொள்ளலாம். வாருங்கள் எப்படி என நாங்கள் சொல்லித் தருகிறோம்.”
1 min
அறிமுகம்!
“பிரதிபா அமித்தின் பெற்றோர்களை முதன் முதலில் பார்த்த போது அவர்கள் முகம் பரிச்சயமானது போல் தோன்றியது ஏன்?”
1 min
முகத்தை மிளிர வைக்கும் ப்ளீச்சிங் க்ளே!
"முகத்தை டீடாக்ஸ் செய்வதற்கும், கேசத்தை மழமழப்பாக்குவதற்கும் முகத்தை பளபளப்பாக்குவதற்கும் ப்ளீச்சிங் க்ளேயை விட சிறந்த ஒரு மாற்று இல்லை.”
1 min
இம்யூனிட்டிக்கு இனிப்பு பண்டம்!
“இந்த இனிப்பு செய்வதால், வீட்டில் உள்ளவர்களின் உள்ளத்தை அபகரிப்பதுடன் ஆரோக்கியமாகவும் வாழலாம்.”
1 min
புதிய தொடக்கம்!
“தன் கணவன் மனீஷ் தனக்கு துரோகம் செய்தான் என்று அறிந்த பிராச்சி அவனுடன் வாழ்ந்தாளா? அவனை விட்டு சென்றாளா?"
1 min
டயபடீஸில் நன்மை தரும் இயற்கை உணவு!
“தங்கள் உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொண்டால் நீரிழிவு நோயை பெருமளவு கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.”
1 min
உங்கள் வாழ்க்கை துணையை ஆன்லைனில் தேடும் போது...
"இப்போது சேட்டிங்கிலிருந்து டேட்டிங் வரை அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. அப்படி இருக்கையில் உங்கள் வாழ்க்கை ணையை தேடும் போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை..."
1 min
அடையாளம்!
"நீதா மற்றும் இக்பாலின் காதல் ஆழமானது. ஆனால் இவர்கள் காதலுக்கு மதம் ஒரு பெரிய தடையாக இருந்தது. பிறகு ஒரு நாள்...''
1 min
வீட்டு வேலை செய்வோரின் துன்பங்கள்!
"கொரோனா என்ன சாதி, மதம், ஏழை பணக்காரன் என பார்த்து விட்டு வருகிறதா? லாக்டவுனுக்கு பின் வீட்டு வேலை செய்பவர்களின் பரிதாப நிலையை பார்த்த பிறகு இப்படித்தான் தோன்றுகிறது.”
1 min
மேட்ரஸ் கேயர் டிப்ஸ்!
"கொரோனா காலத்தில் மேட்ரஸ் பராமரிப்பு பற்றிய இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
1 min
தோழன்!
"முகத்தை டீடாக்ஸ் செய்வதற்கும், கேசத்தை மழமழப்பாக்குவதற்கும் முகத்தை பளபளப்பாக்குவதற்கும் ப்ளீச்சிங் க்ளேயை விட சிறந்த ஒரு மாற்று இல்லை.”
1 min
நண்பர்கள் தேவை!
“ஒரு வலி என்றால் மருந்தாக இருப்பது நண்பன் தான். அந்த உண்மையான நண்பனை தேர்ந்தெடுப்பது தான் முக்கியம்."
1 min
பெண்கள் நீண்ட முடியை விரும்புகிறார்கள்!
"நீண்ட கூந்தல் என்பது அழகுக்கான ஒரு நடவடிக்கை ஆகும். ஆனால் பிரதிநிதித்துவ சமுதாயத்தில் சிந்தை அதை மூடநம்பிக்கையுடன் எவ்வாறு இணைத்துள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.''
1 min
திருமணம் மகிழ்ச்சி நிறைந்த நினைவுகளாக இருக்க வேண்டும்!
“திருமண நினைவுகள் எப்போதுமே இன்பகரமாக இருக்க வேண்டும். உங்களது சிறியதொரு தவறும் அதனை துன்பகரமான நினைவுகளாக மாற்றவல்லது."
1 min
விடுதலை!
"புதிதாக திருமணமான ஆர்த்தியின் நடவடிக்கைகளை பார்த்த தீபக்கிற்கு தன் ஆண்மை மேலேயே சந்தேகம் எழுந்தது.''
1 min
Grihshobha - Tamil Magazine Description:
Yayıncı: Delhi Press
kategori: Women's Interest
Dil: Tamil
Sıklık: Monthly
Grihshobha's range of diverse topics serves as a catalyst to the emerging young Indian women at home and at work. From managing finances,balancing traditions, building effective relationship, parenting, work trends, health, lifestyle and fashion, every article and every issue is crafted to enhance a positive awareness of her independence.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital