Andhimazhai - June 2024
Andhimazhai - June 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Andhimazhai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Andhimazhai
1 Yıl$11.88 $2.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
பதின்பருவச் சிறுகதைகள்
-அந்திமழை சிறுகதைப் போட்டி 2024-இல் வெற்றி பெற்ற சிறுகதைகள்
பதின் பருவ சிறுகதைகள்
மத்தியானத்திலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.
5 mins
மொசக்கறி
கார்த்திகை கை மாத பனி கொட்டிக்கொண்டிருந்தது.
8 mins
ஆடு மேய்க்க ஆள் வேணும்
நஞ்சன் கொரங்காட்டில் கருவேல மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தான்.
8 mins
இலக்கணப் பிழைகள்
\"டீச்சர்... நேத்து நைட்டு சுஜாதாவுக்கு ஃபிட்ஸ் வந்துருச்சுனு அவங்கம்மா ஃபோன் பண்ணினாங்க, இன்ஜெக்சன் போட்டதால காலைல எழுந்திருக்க கஷ்டப்படுறாளாம்...
5 mins
தொக்கம்
ஆச்சி இப்படி மூக்கைய்யா வீட்டுத் திண்ணை வரைக்கும் இழுத்துக் கொண்டு வரும் என்று தங்கப்பாண்டி கொஞ்சம்கூட நினைக்கவில்லை. ஆனால் ஆச்சிக்கு பாசம் எவ்வளவு அதிகமோ அதைவிட பிடிவாதம் ரொம்ப அதிகம்.
7 mins
மாலை நேரத்து நடனம்!
மரங்கள் சூழ ஒரு வனம் போல அமைந்திருக்கும் மிகப் பெரிய உயர்தரத் தனியார் பள்ளி.
4 mins
துராசாரம்
போர்க்களத்தில் தவறி விழுந்த பூவைத் தேடுவது போல் இருந்தது ராதாவின் மனநிலை. மனதின் மொத்த இருட்டுக்கும் நம்பிக்கை என்ற ஒற்றைத் தீக்குச்சி பதில் சொல்லிக் கொண்டு இருந்தது.
7 mins
நிலைமம்
சரவணனுக்கு ஒன்றும் ஓடவில்லை. கல்லூரியில் இருந்து வந்த தகவல் குழப்பமடைய வைத்தது.
7 mins
நாற்றாங்கால்
இன்னிக்கு நம்ம சீராளன் பள்ளிக்கூடத்தல பேச்சுப் போட்டியில பேசப் போறானாம்... அவனோட ஆயி அப்பனையும் கூட வரச் சொல்லியிருக்காக.
8 mins
அன்புபேசி
உணவு மேஜை மேல் அலைபேசி இருந்தது. அதன் மேல் பதி்னைந்து வயது ஷைலஜாவின் கை இருந்தது. அது அலைபேசித் திரை மீது மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.
6 mins
Andhimazhai Magazine Description:
Yayıncı: Dream serve network private limited
kategori: Entertainment
Dil: Tamil
Sıklık: Monthly
அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital