DeneGOLD- Free

Dinamani Madurai  Cover - March 11, 2025 Edition
Gold Icon

Dinamani Madurai - March 11, 2025Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Madurai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $14.99

1 Yıl$149.99

$12/ay

(OR)

Sadece abone ol Dinamani Madurai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

March 11, 2025

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது

2 mins

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை செந்தமிழ்க் கல்லூரி மகளிர் மையம் சார்பில், உலக மகளிர் தின கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரி ஊழியர்களுக்கான வாலிபால் போட்டி

மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத கல்லூரி ஊழியர்களுக்கான வாலிபால், எறிபந்து போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

1 min

மதுரை விமான நிலையத்தில் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56-ஆவது உதய தின விழாவை முன்னிட்டு, தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கலைஞர் நூலக வளாகத்தில் அவசர ஊர்திக்கான வசதிகள் செய்து தரக் கோரிக்கை

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் அவசர ஊர்தி இயக்கத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

பெண் கொலை வழக்கில் இருவர் கைது

பெருங்குடி அருகே பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

1 min

சந்தைக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும் சந்தைக் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என வேளாண்மை, அனைத்து தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியது.

1 min

காமராஜர் பல்கலை, கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் பணியாற்றும் பொருளாதாரத் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மூதாட்டியை தாக்கி தங்க நகை பறிப்பு

மேலூரில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்க நகையை மர்ம நபர் பறித்துச் சென்றனர்.

1 min

வீட்டில் இளைஞர் மர்ம மரணம்

மதுரையில் வீட்டில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்து கிடந்தார்.

1 min

ரயிலில் பயணித்தவருக்கு மயக்க மாத்திரை கொடுத்து நகையைத் திருடியவர் கைது

ரயிலில் பயணித்தவருக்கு மயக்க மாத்திரை களைக் கொடுத்து நகையைத் திருடிச் சென்ற இளைஞரை ரயில்வே தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசு

கல்வியில் அரசியல் செய்யும் மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

1 min

அரசின் இலவச வீட்டுமனைகள் விவகாரம்: விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பணிக் கநேந்தல் பகுதியில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்? பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min

போக்சோ வழக்கில் கைதான 3 யூடியூபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்து விடியோ பதிவு செய்த 3 யூடியூபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

இரு லாரிகள் மோதி விபத்து: பிராணவாயு வெளியேற்றம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கஞ்சநாயக்கன் பட்டி, நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த பிராணவாயு ஏற்றி வந்த லாரி மீது, மற்றொரு சரக்கு லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது.

1 min

மாணவர்களின் கல்விச் சான்றிதழை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் கல்விச் சான்றிதழ்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசி மக தேரோட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு

தூத்துகுடி மாவட்டம் கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்: துணை முதல்வர் உதயநிதி கண்டனம்

மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை

அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.

1 min

திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு

திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிர்வாகம் தெரிவித்தது.

1 min

சேலத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஆங்கிலேயர்கால நீதிமன்றம்

ரூ. 6.36 கோடியில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு

1 min

தொழிலாளி கொலை: இளைஞர் கைது

மது போதையில் தொழிலாளியைக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

1 min

திமுகவுக்கு எதிரான வாக்குகள்: இபிஎஸ் கருத்து வரவேற்கத்தக்கது

திமுகவுக்கு எதிரான அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min

கோவை - ராமேசுவரம் விரைவு ரயில் இன்று முதல் எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதி கொண்ட ரயிலாக மாற்றம்

கோவை - ராமேசுவரம் விரைவு ரயில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

1 min

குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!

இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?

2 mins

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்

செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.

3 mins

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min

கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min

மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

1 min

சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை

தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.

1 min

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

'மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை' என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.

1 min

மக்களவைத் தலைவரை சந்தித்த ராகுல், பிரியங்கா

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இருவரும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை அவரது அறையில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

1 min

வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1 min

நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு

மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

1 min

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டை விவகாரம்

1 min

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

1 min

நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் மும்பையில் தரையிறக்கி சோதிக்கப்பட்டது.

1 min

அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை

\"அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவு வெளியிடப்படவில்லை\" என வர்த்தகச் செயலர் சுனில் பர்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

லலித் மோடியின் வனுவாட்டு நாட்டு கடவுச்சீட்டு ரத்து

நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

1 min

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ தாபஸி

மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ தாபஸி மோண்டல், ஆளும் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தார்.

1 min

ரூ.2,100 கோடி மதுபான ஊழல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

1 min

கரூர் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

1 min

கிரீன்லாந்தில் இன்று தேர்தல்

டென்மார்க்குக்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தேர்தல் நடைபெறவிருக்கிறது.

1 min

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுக்குத் தயார்

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

1 min

தென் மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) பலத்த மழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

வெள்ளை, பச்சை சாத்தி வீதி உலா வந்த சுவாமி சண்முகர்

நாளை தேரோட்டம்

1 min

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min

Dinamani Madurai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Madurai Newspaper Description:

Yayıncı: Express Network Private Limited

kategori: Newspaper

Dil: Tamil

Sıklık: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more