Vanigamani - August 2017
Vanigamani - August 2017
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Vanigamani ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Vanigamani
bu sayıyı satın al $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
Bu konuda
Vanigamani August 2017 Issue
Vanigamani Magazine Description:
Yayıncı: Idhayam Publication
kategori: Business
Dil: Tamil
Sıklık: Monthly
எங்களை பற்றி
வணிகமணி
தமிழில் வெளிவரும் முன்னணி தொழில் வணிக மாத இதழ், வேளாண் தொழில், கல்வி கட்டுமானம், வாகனம், ஜவுளி, உணவு, வங்கி, மற்றும் காப்பீடு, பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற பல்வேறு தொழில்கள் தொடர்பான பத்திரிகை.
தொடக்கம்:
அக்டோபர் 2006ல் தொடங்கப்பட்டது. 10வது ஆண்டின் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
செய்தி மற்றும் கட்டுரை:
இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரபல தொழிலதிபர்களின் பேட்டிகள், தன்னம்பிக்கை மற்றும் தொழில் நுட்பக் கட்டுரைகள், புதிய பொருட்கள் பற்றிய அறிமுகச் செய்திகள் இன்னும் பல... பல...
வாசகர்கள்:
தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், ஆலோசகர்கள், வங்கியாளர்கள், உற்பத்தியாளர்கள், வர்த்தகத்துறை பிரமுகர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள், என வாசகர்கள் வட்டம் நீளுகிறது. 10 லட்சம் வாசகர்கள் கொண்டுள்ளது.
விற்பனை:
கடைகள், சந்தா, பள்ளி, கல்லுரி மற்றும் பொது அலுவலகங்கள்.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital