Dinakaran Chennai - October 27, 2024
Dinakaran Chennai - October 27, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinakaran Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Dinakaran Chennai
1 Yıl $20.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
October 27, 2024
என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் இன்று பரிசு
கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தலைமைக்கழகத்துக்கு 100 பேச்சாளர்களை உருவாக்கித்தர வேண்டும் என்கிற வகையில், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்த திமுக இளைஞர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
1 min
சென்னை ஐ.ஐ.டி.யில் விமான பாதுகாப்பு படிப்பு அறிமுகம்
சென்னை ஐ.ஐ.டி. பிரவர்தக், பிரெஞ்சு பல்கலையுடன் இணைந்து, ‘ஏவியேஷன் சேப்டி மேனேஜ்மென்ட்’ என்ற விமான பாதுகாப்பு தொடர்பான படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
1 min
100 போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை
ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது.
3 mins
அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு நாளை முதல் விற்பனை
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min
பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு, அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி
சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
1 min
தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் யூடியூபர் இர்பான் கடிதம் வாயிலாக மன்னிப்ப
தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் சிக்கிய யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டார்.
1 min
தமிழ்நாட்டின் 2ம் நகரங்களான கோவை-மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் கடந்த 2007ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-Iன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
1 min
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரும் மழைக்காலங்களையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
1 min
தங்கம் விலையில் மேலும் அதிரடி உயர்வு சவரன் ₹59 ஆயிரத்தை நெருங்கியது
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த அதிரடி விலையேற்றம் தீபாவளி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு நகை வாங்க காத்திருப்போருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
1 min
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தவெக மாநாடு இன்று நடக்கிறது
தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று நடக்கிறது. இதில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் முதன்முறையாக அரசியல் சிறப்புரையாற்றுகிறார்.
1 min
எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் 5 நாட்கள் நடந்த ஐடி ரெய்டு நிறைவு
கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், லேப்டாப் பறிமுதல்
1 min
அனைத்து மாநகராட்சிகளுக்கும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
1 min
நெசவுக்கூலி உயர்த்தப்பட்ட நிலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது; அர்த்தமில்லாதது
எடப்பாடிக்கு அமைச்சர் காந்தி பதிலடி
1 min
சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்.எம்எல்ஏவுக்கு 7 ஆண்டு சிறை
துறைமுகத்தில் இருந்து சட்டவிரோதமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் சைலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1 min
முதல் முறையாக தொடரை கைப்பற்றி நியூசிலாந்து சாதனை
இந்திய அணியுடனான 2வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259 ரன் குவிக்க, இந்தியா 156 ரன்னில் சுருண்டது. 103 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்திருந்தது. பிளண்டெல் 30, பிலிப்ஸ் 9 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
3 mins
கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து
தெற்கு ரயில்வே அறிவிப்பு
1 min
பரப்பளவை அளவீடு செய்வதில் சுணக்கம் மணலி கடப்பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி தாமதம்
மணலி மண்டலம், 16வது வார்டில் கடப்பாக்கம் ஏரி, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
1 min
தாம்பரம் அருகே பள்ளத்தில் சரிந்த சிறு பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்
தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை சேதமடைந்து, ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு இருந்தது.
1 min
மீனம்பாக்கம் - பரந்தூர் விமான நிலையம் இடையே ஹைப்பர் லூப் ரயில் சேவை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில், ஹைப்பர் லூப் ரயில் சோதனை திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் ஐஐடி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
1 min
மாமல்லபுரம் கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செயற்கை பவள பாறை அமைப்பு
மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை சுமார் 2500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
1 min
பரப்பளவை அளவீடு செய்வதில் சுணக்கம் மணலி கடப்பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி தாமதம்
மணலி மண்டலம், 16வது வார்டில் கடப்பாக்கம் ஏரி, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
1 min
கார் மீது வேன் மோதியதில் புதுவை தினகரன் பொதுமேலாளர் பலி
கார் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் உயிரிழந்தார். புதுச்சேரி வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஹரி (33).
1 min
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Yayıncı: KAL publications private Ltd
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital