Maalai Express - October 09, 2024
Maalai Express - October 09, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Maalai Express ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Maalai Express
Bu konuda
October 09, 2024
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வெண்ணி காலாடி-குயிலி சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உசி. சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலி வூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்ட பொம்மன் அவர்களுக்குதிருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச்சிலை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு திருவுருவச் சிலை என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணி மண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.
1 min
திருப்பூர்: கார்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1 min
புதுவையில் விவசாயிகள் கடன் ரூ.12 கோடி தீபாவளிக்கு முன் தள்ளுபடி
முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
1 min
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்: தலைமை செயலர் சரத் சவுகான் பங்கேற்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
1 min
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
ஆணையர் விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு முதன்மைச் செயலாளர் போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமை யில் ஆய்வு செய்யப்பட்டது .
1 min
Maalai Express Newspaper Description:
Yayıncı: Maalai Express
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital