Penmani - June 2024
Penmani - June 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Penmani ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Penmani
1 Yıl $3.99
Kaydet 66%
bu sayıyı satın al $0.99
Bu konuda
Penmani - June 2024 edition
இவர்களா நம் தலைவர்கள்
இனிய தோழர், நலம் தானே? மனநலம் சிதைந்த ஒரு மனிதன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி வேறு. பெண்களை வேட்டையாடுபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்.செல்வாக்கான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்.
1 min
மனித வாழ்க்கைக்கு நலமளிக்கும் யோகா!
அலையும் மனதை அலையவிடாமல் நேர்வழிப் படுத்தவும், குறிப்பிட்ட கால அளவு வரை உடலை பயிற்சியில் ஈடுபட செய்யவும் உதவும் யோகா, பல்வேறு வகை ஆசனங்களைக் கொண்டது.
1 min
வரம் தரும் திருமூர்த்தி மலை: அத்ரி மகரிஷி-அனுசுயா மகனாக அவதரித்த மும்மூர்த்திகள்!
அத்ரி.அனுசுயா தம்பதியர், மும்மூர்த்தி களும் தங்களுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று தவம் இயற்றி வந்தனர்.
1 min
ஆனியில் அவதரித்த அற்புத மகான்கள்!
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு, பூரண ஞானம் பொலிந்த நன்னாடு... என்ற மகாகவியின் வரிகளுக்கேற்ப, பாரத நாடு பழம்பெரு நாடு!பல அருளாளர்களைத் தன்னகத்தே கொண்ட நாடு!
1 min
வாத்திய இசையில் எனது பயணம்!
கர்நாடக வாத்திய இசைக் கலைஞர் கே.தட்சிணாமூர்த்தி பிள்ளை
1 min
இந்திய ரூபாய் வரலாறு!
1769-ம் ஆண்டு இந்தியாவில் நாணயம் உருவாக்கும் நவீன எந்திரத்தை ஜான் பிரின்சப் என்ற ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினார்.
1 min
துன்பம் தீர்க்கும் திருநனிபள்ளி நற்றுணையப்பர்!
பரம்பொருளின் பல ரூபங்கள்: ஈசனே பரம்பொருள் எனும்போது எதற்காக இத்தனை மூர்த்திகள்?
1 min
ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும்!-அவஸ் நிஷா
கவுஸ்நிஷா, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். டயாலிஸிஸ் டெக்னிசியன் படிப்பு படித்திருக்கிறார்.
1 min
குழந்தை தவழ என்ன ன செய்ய வேண்டும்!
பிறந்த குழந்தைகள், முதல் சில ஆண்டு களிலேயே வேகமாக வளர ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் வளர்ச்சியின் மைல்கற்களை கண்காணிக்கவும், குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
1 min
தூறல் விழும் நேரம்!
மண் புழுதி வாசனையை விட்டு சென்றது. கூந்தலை சரி கிளப்பியபடி அந்த பேருந்து அந்த செய்தபடி அமைதி தோழிகளைப் நிறுத்தத்தில் நின்றது. மூன்று மலர்களை பார்த்து உதிர்த்து கையசைத்தாள். அவர்கள் வேறு வேறு திசைகளில் மலர்களே பட்டாம் பூச்சியாய் மாறியதைப் போல் மெல்ல பறந்தனர். தன் திசைக்கு திரும்பிய அமைதி அலுத்துக் கொண்டாள்.
1 min
காய்கறிகள் வாடாமல் இருக்க...!
பச்சைக்காய்கறிகளை கூடையில் போட்டு ஒரு ஈரத்துணியால் மூடி விட்டால் மூன்று, நான்கு நாட்கள் வாடாமல் புத்தம் புது காய்கறிகளைப் போன்றிருக்கும்.
1 min
நதிகள் நிறைந்த வியட்நாம்!
தென்கிழக்கு ஆசியாவின் கிழக்கு முனையில் உள்ளநாடு. ஜப்பானியர் பிரெஞ்சு அமெரிக்கர்களால் பல தொல்லைகளை சந்தித்த நாடு. இங்கு 2360 நதிகள் உள்ளன.
1 min
Penmani Magazine Description:
Yayıncı: Malai Murasu
kategori: Women's Interest
Dil: Tamil
Sıklık: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital