Pothu Arivu Ulagam - November 2020
Pothu Arivu Ulagam - November 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Pothu Arivu Ulagam ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Pothu Arivu Ulagam
1 Yıl $4.99
Kaydet 58%
bu sayıyı satın al $0.99
Bu konuda
நோபல் பரிசு 2020,இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்,கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள், COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்
இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அண்மையில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி Q1 இல் 24% குறைந்துள்ளது.
1 min
கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்
கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.
1 min
Pothu Arivu Ulagam Magazine Description:
Yayıncı: Nakkheeran Publications
kategori: Education
Dil: Tamil
Sıklık: Monthly
The educational oriented Magazine is a monthly periodical which carries the news of all institutions and other educational schools. It circulates in a various places of Tamil Nadu and colleges, Institutions and Libraries. It is a good guide to the students and other educated people.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital