Thangamangai - April 2023Add to Favorites

Thangamangai - April 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Thangamangai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Thangamangai

1 Yıl $2.99

Kaydet 75%

bu sayıyı satın al $0.99

Hediye Thangamangai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

Women's self improvement Magazine

பாராளுமன்றத்தில் பெண்கள் பங்கேற்பு குறைகிறதா?

பெரும்பான்மையான உறுப்பினர்களைக் பெண் சட்டமன்ற கொண்ட சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இருப்பினும், எல்லா இடங்களிலும் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா.

பாராளுமன்றத்தில் பெண்கள் பங்கேற்பு குறைகிறதா?

1 min

பெண்களுக்கான சிறந்த 3 சுயதொழில்கள்!

குடும்பச் சுமைகளை சுமக்கும் பொருட்டு வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டிலிருந்து தனது கனவுகளை தொலைக்கும் பெண்கள் இங்கு ஏராளம். வேலைக்குச் சென்றால் 8 மணி நேரம் அல்லது 9 மணி நேரம் செலவிட நேரிடும்.

பெண்களுக்கான சிறந்த 3 சுயதொழில்கள்!

1 min

மதத்தினும் பெரிது மனிதம்! அயோத்தி

மனித இனம் தோன்றி எத்தனையோ பேரிடர்களைக் கண்ட பிறகும், இந்த உலகில் இன்னமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதன் காரணம் நிச்சயமாய் நம்மிடம் மிச்சமிருக்கும் மனிதம்தானே அன்றி பிறிதொன்றில்லை.

மதத்தினும் பெரிது மனிதம்! அயோத்தி

1 min

"பெண் கல்வி போற்றுதும்" அயலி

நம்முடைய சமூகத்தில் நிலவும் பெண் கல்வியின் மீதான அலட்சியம், அதன் பின்னணியாக விளங்கும் ஆணாதிக்க சாதிய மனோநிலை, அதற்காக புனையப்படும் எண்ணற்ற கட்டுக்கதைகள் இம்மூன்றையும் ஒரே நேர்க் கோட்டில் இணைத்து ஒரு சுவாரசியமான கதைக்களத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறது, கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி பொதுவெளியில் பாராட்டுகளைக் குவித்து வரும் \"அயலி\" தமிழ் தொடர்.

"பெண் கல்வி போற்றுதும்" அயலி

1 min

கோடைக்கேற்ற பழங்கள் காய்கறிகள் மற்றும் கீரைகள்

கோடையில் கதிரவனின் வெப்பமான கதிர்களும். வெம்மையான காற்றும் நம்மை பாடாய் படுத்திவிடுகின்றன. இந்த கோடை தொல்லைகளை வெல்வதற்காக நாம் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறோம்.

கோடைக்கேற்ற பழங்கள் காய்கறிகள் மற்றும் கீரைகள்

1 min

மாதவிடாய் வயிற்று வலிக்கு எளிய தீர்வு!

சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண்ணை மாதவிடாய், சட்டென்று முடக்கிவிடும். அந்தச் சமயத்தில் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடும்.

மாதவிடாய் வயிற்று வலிக்கு எளிய தீர்வு!

1 min

நீ தந்தையின் வளர்ப்பு.. எங்கள் தாயுமானவன்!

எங்க கிராமத்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடிச்சு ஆறாம் வகுப்புக்கு ரெண்டு மைல் தள்ளி பக்கத்து ஊர்ல இருக்கிற நடுநிலைப்பள்ளிக்குப் போகிறபோது பொண்ணுங்க பாதிப்பேர் நின்னுட்டாங்க.

நீ தந்தையின் வளர்ப்பு.. எங்கள் தாயுமானவன்!

1 min

பெண்களை வதைக்கும் மஞ்சள் நீராட்டு விழா!

பருவமடைதல் ஓர் பார்வை

பெண்களை வதைக்கும் மஞ்சள் நீராட்டு விழா!

1 min

பாய்மர படகுப்போட்டியில் சாதித்த முதல் வீராங்கனை!

கோவாவைச் சேர்ந்த கட்யா இடா என்ற பெண் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் பாய்மர படகோட்டும் போட்டியில் பங்கேற்ற பெண் ஆவார்.

பாய்மர படகுப்போட்டியில் சாதித்த முதல் வீராங்கனை!

1 min

புதுமைப் பெண் திட்டம் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி!

புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 27 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுமைப் பெண் திட்டம் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி!

1 min

தாய்ப்பால் கட்டும் பிரச்சனைக்கு தீர்வுகள்!

குழந்தைகள் பால் சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், பால் கட்டிக் கொள்ளும் பிரச்சனை தாய்மார்களுக்கு ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

தாய்ப்பால் கட்டும் பிரச்சனைக்கு தீர்வுகள்!

1 min

கசப்புச் சுவையின் மகத்துவம்!

கசப்புச் சுவையை நாம் பெரும்பாலும் விரும்பவதில்லை. கசப்புச் சுவை நம் உடலுக்கு  நன்மை செய்யக் கூடியது. கசப்புச் சுவை நரம்புகளுக்கு நல்ல பலத்தை ஊட்டும், உடம்பு திண்ணென்று இருக்கும்.

கசப்புச் சுவையின் மகத்துவம்!

1 min

Thangamangai dergisindeki tüm hikayeleri okuyun

Thangamangai Magazine Description:

YayıncıTHANGAMANGAI

kategoriWomen's Interest

DilTamil

SıklıkMonthly

In this magazine you will find articles on news, women's health, cinema, history, women achievers, family, relationships, parenting, child care, cooking tips, legal advice, various interviews, stories, lyrics, beauty, exercise, yoga, industrial training, education and job opportunities.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital