எழுநா - இதழ் 10Add to Favorites

எழுநா - இதழ் 10Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle எழுநா ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol எழுநா

Hediye எழுநா

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

பொருளடக்கம்
1. பறிக்கூடு போட்டு மீன்பிடித்தல் போய், பஸ் போட்டு மீன்பிடித்தல் சாத்தியமா? – மரியநாயகம் நியூட்டன்

2. பிரஜாவுரிமைச்சட்டமும் இரண்டு வரலாற்றுத் தவறுகளும் – இரா. சடகோபன்

3. தொழிலாளர் பலமும், பிரயோகிக்கத் தவறிய இலங்கை இந்திய காங்கிரஸும் – இரா. சடகோபன்

4. தமிழர் கிராமங்கள் மற்றும் காணிகள் பற்றிக் கூறும் அநுராதபுரம் கல் தோணிக் கல்வெட்டு – என். கே. எஸ். திருச்செல்வம்

5. தமிழரின் பெளத்தப் பள்ளி பற்றிக் கூறும் வெஸ்ஸகிரி கற்பலகைக் கல்வெட்டு – என். கே. எஸ். திருச்செல்வம்

6. பிரித்தெடுக்கப்பட்ட தமிழரின் நிலம் பற்றிக் கூறும் ரன்கொத் விகாரை கல்வெட்டு – என். கே. எஸ். திருச்செல்வம்

7. வரலாற்றுக்கால யாழ்ப்பாணத்தில் நூலகங்கள்: ஒரு தேடல் – நடராஜா செல்வராஜா

8. கதிரேசர் பெரியதம்பி: அமெரிக்காவில் மருத்துவ கலாநிதிப் பட்டம் (MD) பெற்ற முதல் இலங்கையர் – பாலசுப்ரமணியம் துவாரகன்

9. யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் இராசதானி இருந்ததை உறுதிப்படுத்தும் குருந்தன்குள ஆலய அழிபாடுகள் – பரமு புஷ்பரட்ணம்

10. சாதிய வாழ்வியல் – நடேசன் இரவீந்திரன்

11. கதிர்காம முருகன் : சூழலியல் பண்பாட்டுத் தொன்மையும் தொடர்ச்சியும் – நாகலிங்கம் சண்முகலிங்கன்

12. இலங்கையில் தேயிலைத்தொழிலாளர்களுக்கான சமூகநலன் சேவைகளும் உற்பத்தித்திறனும் – முத்துவடிவு சின்னத்தம்பி

13. ‘80/20′ கொள்கையும் வாணிபத்தில் அதன் பாவனைகளும் தாக்கங்களும் – கணபதிப்பிள்ளை ரூபன்

14. இது இன்னொரு போராட்டத்தின் கதை : பறைமேள இசை பல்கலைக்கழகத்துள் மெல்ல மெல்ல நுழைந்த கதை – சின்னையா மௌனகுரு

15. யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு – கந்தையா சண்முகலிங்கம்

16. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பழப்பயிர் உற்பத்தியும் வாய்ப்புகளும் – அமரசிங்கம் கேதீஸ்வரன்

17. கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு III – விவேகானந்தராஜா துலாஞ்சனன்

18. முஸ்லிம் குடிகள் – எம். ஐ. எம். சாக்கீர்

19. கால்நடைகளைக் கொல்லும் சட்ட விரோத சிகிச்சையாளர்கள் – சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

20. நவீன விவசாயத்திற்கு மாறத் தயங்கும் இலங்கை – கந்தையா பகீரதன்

21. பதார்த்த சூடாமணி – மிளகாய் – பால. சிவகடாட்சம்

22. பாலும், பால்சார்ந்த உணவுகளும் – தியாகராஜா சுதர்மன்

எழுநா Magazine Description:

Yayıncıezhuna

kategoriCulture

DilTamil

SıklıkMonthly

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital