எழுநா - இதழ் 14Add to Favorites

எழுநா - இதழ் 14Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle எழுநா ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol எழுநா

Hediye எழுநா

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

1.இலங்கை தமிழர்களின் சமூகக் கட்டமைப்பும் இன வரைவியலும் : யாழ்பாணத்தின் வேளாளர் சமூக குழுவின் வரலாறும் பிற சமூக குழுக்களுடன் அதன் உறவு நிலையும் – கந்தையா சண்முகலிங்கம்

2.முஸ்லிம்களிடையே வழக்கிலுள்ள தமிழ்க்குடிகள் – எம். ஐ. எம். சாக்கீர்

3.கடலும் காலநிலைமாற்ற அரசியலும் – மரியநாயகம் நியூட்டன்

4.17 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணத்துத் தீவுகள் – இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

5.அரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும் – கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஒரு சுருக்க அறிமுகம் – பகுதி 1, 2 – கந்தையா சண்முகலிங்கம்

6.கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் III – விவேகானந்தராஜா துலாஞ்சனன்

7.நாட்டார் சமயங்களும் இந்து மதமும் – நடேசன் இரவீந்திரன்

8.யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த புவனேகபாகு வெளியிட்ட முருகப் பெருமானைக் குறிக்கும் அரிய நாணயங்கள் – பரமு புஷ்பரட்ணம்

9.தாயகம் திரும்பியோரின் அவலங்கள் – இரா. சடகோபன்

10.இடதுசாரிகள் இழைத்த துரோகம் – இரா. சடகோபன்

11.ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் : பகுதி 1,2,3 – கந்தையா சண்முகலிங்கம்

12.யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் : பகுதி 3 – நடராஜா செல்வராஜா

13.இதயத்தில் ஓர் இடம் கேட்ட அமெரிக்க மிசனரிகள் – பாலசுப்ரமணியம் துவாரகன்

14.யாழ்ப்பாணத்தில் வசித்த அமெரிக்க சனாதிபதியின் சகோதரி : அனா நீல் கிளீவ்லாண்ட் ஹாஸ்ரிங்ஸ் – பாலசுப்ரமணியம் துவாரகன்

15.குறைந்த கால இலாபமா ? நீண்ட கால நம்பிக்கையா ? – கணபதிப்பிள்ளை ரூபன்

16.விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் ? – கந்தையா பகீரதன்

17.யாழ். பாரம்பரிய சமையலில் சுவையூட்டிகள் – தியாகராஜா சுதர்மன்

18.அமுல் எனும் வெண்மைப்புரட்சியின் தாரக மந்திரம் – சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

19.சிங்கள மக்களின் சோற்றுமரம் : ஈரப்பலா – பால. சிவகடாட்சம்

20.வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தில் ஆடு, எருமை வளர்ப்பு – அமரசிங்கம் கேதீஸ்வரன்

எழுநா Magazine Description:

Yayıncıezhuna

kategoriCulture

DilTamil

SıklıkMonthly

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital