Heartfulness Magazine Tamil - February 2023Add to Favorites

Heartfulness Magazine Tamil - February 2023Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

Hediye Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தவுடன், புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் ஏன் தொடர
முடியவில்லை என்று யோசிக்கிறீர்களா?
இந்த மாதம், உள்ளார்ந்த நோக்கங்களை பழக்கங்களாக மாற்ற உதவும் சில பண்புகளைப் பற்றி நமது ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தாஜி நம் கவனத்தையும் ஆர்வத்தையும் எவ்வாறு ஒருமுகப்படுத்துவது
என்பதைக் காட்டுகிறார். மூளையை எவ்வாறு புத்தாற்றல் பெறச்செய்வது என்பது பற்றிய ஒரு பரிசோதனையை விவன் படேல் பகிர்ந்துகொள்கிறார், மேலும் அலண்டா கிரீன், மிகவும் கடினமான காலங்களிலும் மகிழ்ச்சியைக் கண்டறிவது எப்படி என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். விக்டர் கண்ணன்
அறிவுத்திறனின் முக்கியத்துவத்தையும், ஸ்டான் லாஜூகி உணர்ச்சிகளின் அறிவியலையும் ஆராய்கின்றனர். இசக் அடிஸஸ், நம்மை மனிதர்களாக்குவது எது என்று கேட்கிறார். இந்த காலகட்டத்தில் சவால்களாக இருப்பவை குறித்து, நிபுன் மேத்தா பேசுகிறார். ரிக்கி கேஜ், மனிதர்களிடத்திலும் மற்றும் இந்த பூமியின் மீதும் அக்கறை காட்ட வேண்டும் என்று கூறுகிறார். பிரசாத் வேலுதனார், ஒரு நாளின் நமது செயல்பாடுகள் மற்றும் ஓய்வில், இயற்கை லயங்கள் அமைந்திருப்பதை விளக்குகிறார். நரேன் கினி,தனது அழகான கலைப்படைப்பின் மூலம், அர்ப்பணிப்பில் கவனம் செலுத்துகிறார். பூஜா கினி, நமக்கு உணவுகள் மீதான தொடர்பில் அமைந்துள்ள ஆர்வத்தையும் நோக்கத்தையும் விவரிக்கிறார்.
தாஜியின் விஸ்டம் பிரிட்ஜ் தொடரில், ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படுகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

Heartfulness Magazine Tamil Description:

YayıncıSahaj Marg Spirituality Foundation

kategoriReligious & Spiritual

DilTamil

SıklıkMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle