CATEGORIES
Kategoriler
மேகதூது செயலியில் தானியங்கி வானிலை சார்ந்த வேளாண் அறிவுரை
புதுக்கோட்டை, நவ.20 புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், வானிலை முன்னறிவிப்பு மற்றும் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள் கிடைக்க மேகதூது செயலி மற்றும் தானியங்கி வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள் பெற மேகதூது (MEGHDOOT APP) செயலியை பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மண்ணியல் விஞ்ஞானிக்கு தேசிய அங்கீகாரம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கைவள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குனரும், மண்ணியல் பேராசிரியருமான முனைவர் அர்.சாந்திக்கு, மண் வள ஆராய்ச்சியில் சிறந்த ஆளுமைக்கான FELLOW) விருது சமீபத்தில் மேற்கு வங்கத்தின் / நிகேதனில் உள்ள விஸ்வ பாரதியில் நடைபெற்ற இந்திய மண்ணியல் கழகத்தின் 85வது வருடாந்திர மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கிராம அளவிலான அடிப்படை பயிற்சி
சிவகங்கை மாவட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தினம் ஒரு மூலிகை அல்லி மலர்
அல்லிமலர் இதில் மூன்று வகை உண்டு. வெள்ளை நிற மலர் உடையது, வெள்ளை அல்லி. செந்நிற மலர்களை உடையது, செவ்வல்லி. நீல மலர்களை உடையது, கருநெய்தல் என்று கூறப்படும்.
7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விதைகளை சரியான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும்
தற்போது பருவமழை பெய்து வருவதால், விதைகளை சரியான ஈரப்பதத்தில் சேமித்து வைக்க வேண்டுமென திருச்சி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் து.மனோன்மணி, தெரிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பிரதமர் மோடி அறிவிப்பு
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
பாலாற்றில் 1,05,000 கன அடி வெள்ளம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்து உள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
கொரமண்டல் இண்டர்நேசனல் உர நிறுவனத்தின் சார்பாக விவசாயிகளுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குட்ட முனியப்பன்கோவிலில், கொரமண்டல் இண்டர்நேனல் லிமிடெட் உர நிறுவனத்தின் சார்பாக 18-11-2021 வியாழக்கிழமையன்று விவசாயிகளுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
குண்டடம் பகுதியில் மழையால் பயிர்கள் சேதம்
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் ஒரே நாளில் 200 மி.மீ., மழை பதிவாகியது, இதன் , காரணமாக சூரியநல்லூர், ஜோதியம்பட்டி பகுதிகளில் சோளம் மற்றும் மக்காச் சோளம் தோட்டங்களில் மழைநீர் புகுந்தது.
முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாகவே முட்டை விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது.
நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் கட்டுப்படுத்த வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சல் பெற்றிடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தொடர் மழையால் திராட்சை பழங்கள் வீணாகும் அவலம்
நத்தம் அருகே பட்டணம்பட்டி பகுதிகளில் தொடர் மழையால் திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுவதால் கால்நடைகளுக்கு உணவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
70 அடியை நெருங்கியது வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9ந் தேதி 69 அடியை எட்டியதுடன் பாதுகாப்பு கருதி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
மூலனூரில் பருத்தி வரத்து குறைவு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடைபெற்றது.
2021-22 பருவத்திற்கு பயிர்க் காப்பீடு செய்ய அழைப்பு
ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர், ஆர்.சித்ரா தேவி தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 138.50 அடியை எட்டிய போது கடந்த மாதம் 29ந் தேதி அணை பகுதிக்கு சென்ற கேரள அமைச்சர்கள் 2 சட்டர்களை திறந்து தண்ணீரை இடுக்கி மாவட்டத்துக்கு வெளியேற்றினர். அதன் பிறகு அடுத்தடுத்து 5 சட்டர்கள் திறக்கப்பட்டு 3000 கன அடிக்கு மேல் வீணாக தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டது.
மிளகாய் நாற்றுகள் தயார்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஐந்திணை பூங்காவில் பலவகையான மரக்கன்றுகளும், பூச்செடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை சுமார் 4.00 மணியளவில் கரையை கடக்க தொடங்கி, 6.00 மணிக்கு முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
1.25 லட்சம் ஏக்கர் பயிர் சேதம்
அமைச்சர்கள் குழு டெல்டா மாவட்டங்கள் செல்ல முதல்வர் உத்தரவு
முட்டை விலை 15 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.70 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் முட்டை நுகர்வு குறைந்து, முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய 4517 ஏரிகள்
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,138 ஏரிகளில் 4, 517 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மொச்சைக்காய் விளைச்சல் அதிகரிப்பு
ஆண்டிபட்டி பகுதியில் மொச்சை விளைச்சல் அதிகரித்து உள்ளது.
தொடர் மழையில் இருந்து பயிர்களை காப்பாற்றுவது எப்படி?
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் பருவமழை மற்றும் சூறை காற்றில் இருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குணசீலி அறிவுரை வழங்கி உள்ளார்.
மக்காச்சோள பயிர்கள் மழையால் பாதிப்பு கால்நடை தீவனமாக மாறிய அவலம்
ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள சாகுபடி நிலங்கள், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன.
தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது.
பூசணிக்காய்க்கு விலை இல்லை விவசாயிகள் வேதனை
பூசணிக்காய் நல்ல விளைந்திருந்த விளைந்திருந்த போதிலும், போதிலும், விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
வெள்ளக்கோவிலில் ரூ.35 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
ஈரோடு மாவட்டம், வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.