CATEGORIES
Kategoriler
அவனும் அவளும்...அவர்களாகி!
மழைமெல்லிய தூறலில் இருந்து வேக மெடுக்க ஆரம்பித்து இருந்தது. மணி ஏழைத் தொட்டு அதே திசையில் நகரத் தொடங்க, வாசலில் வந்து நின்ற சைந்தவி, ஈரமான கேட்டில் படிந்திருந்த மழைத்துளிகளை ஒற்றை விரலால் ஒதுக்கி சமன் செய்தபடி, வெறிச்சோடிய சாலையை ஒரு பார்வை பார்த்தாள்.
விலங்குகளுக்கு பாதிப்பு தரும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதர்!
வனம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது இப்போது எங்கும் ஒலிக்கும் குரலாகும். காரணம் இன்று ஒட்டுமொத்தமாக காடுகளை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் ஹோட்டல், ரிசார்ட் எனப்படும் குடில்கள் அமைத்து பணம் பண்ணும் களமாக காடுகளை மாற்றி வருகின்றனர்.
கட்சிகளின் கூட்டணி...மக்களுக்காகவா?
இந்திய ஒன்றிய வரலாற்றில் முதன்முறையாக ஓர் ஆளுங்கட்சியை எதிர்க்க 26 கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. இதுவரை இப்படி மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திரண்டதில்லை. இன்னும் சில கட்சிகள் எங்களை அழைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளன.
கொலை
மாடல் அழகி மர்மமான முறையில் கொலை செய்யப்பட, குற்றவாளி யார் என்பதை நாயகன் துப்பறிவதே ஒன்லைன் ஸ்டோரி.
ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கணும்! - ஸ்வேதா திரிபாதி
உதவி இயக்குனராக, தயாரிப்பு உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய ஸ்வேதா திரிபாதி, டாடா ஸ்கை, மெக்டொனால்ட்ஸ், தனிஷ்க் போன்ற விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
அநீதி
முதலாளி வர்க்கத்தால் ஒடுக்கப்படும் நாயகனும், நாயகியும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் கதையின் மையக்கரு.
கடன் வாங்கும் கலை?
எத்தனை மனிதர்கள்?
விஜயகாந்த், ரஜினி...யார் வழியில் விஜய்?
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப அவர் படங்களிலும் அரசியல் வசனம் தவறாது இடம் பெறுகிறது. 'தலைவா' படத்தில் 'டைம் ரூ லீட்' என்ற வாசகம் இடம் பெற்றது. கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. தொடர்ந்து, தனது படங்களின் ஆடியோ வெளியீட்டின் போது 'லேசுபாசாக’ அரசியல் பேசவும் தொடங்கினார்.
புரட்டிப்போடும் வெள்ளம்: பாதுகாப்பில்லாத அமர்நாத் யாத்திரை!
குடும்பத்தில் சண்டை, சச்சரவு வரும்போது கோபத்தில் சிலர் காசி யாத்திரை போகிறேன் என்று கூறுவதுண்டு.
ரசிகர்களுக்கு திருப்தி தர வேண்டும்!-ரவீனா ரவி
'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டப்பிங் கலைஞர் ரவீனா ரவி, தற்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
கல்யாணம் கட்டாமல் குழந்தை ...53 வயதில் தாயான நடிகை!
மாடலிங் துறையில் கருப்பழகிகளும் பிரகாசிக்க முடியும், உச்சத்தை எட்ட முடியும் என்பதை நிலைநாட்டி உலகின் கவனத்தை ஈர்த்தவர் நவோமி கேம்பெல்.
பற்கள் வளர...மருந்து?
பல் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட வயது வரைதான்.
சமையல்
வெந்தயக்கீரை புலாவ்|காளான் பஜ்ஜி|கோதுமை வெஜிட்பிள் கஞ்சி
புன்னகை பூத்தது!
சென்னை. \"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, ஓம் நமசிவாய வாழ்க, சச்சிதானந்தம் வாழ்க, சற்குருநாதா வாழ்க!\" என தனது பூசையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார் சிவநேசன். வெளியே அவரது வரவிற்காகவே காத்திருந்தான்.
செயற்கை இனிப்புகள் உஷார்!
இன்று நம் உணவு முறைகள் பெருமளவில் மாறிவிட்டன. அதில் ஒன்று உடல் ஆரோக்கியம் என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படும் செயற்கை இனிப்புகள். ஆனால், அதில் இருக்கும் ஆபத்தை யாரும் உணர்வதில்லை.
மோடியை மிரள வைக்கும் மகுவா மொய்த்ரா...யார் ?
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் எதிர்க்கட்சியினரின் வயிற்றில் புளியை கரைக்கும் துறையாக இருப்பது அமலாக்கத்துறை. 'தனிப்பட்ட நபர்களை மிரட்ட சிபிஐ, அரசியல் கட்சியை மிரட்ட அமலாக்கத்துறை' என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
BABA BLACK SHEEP
மாணவர் பருவத்தில் நடக்கும் மோதல், காதல் தாண்டி மன அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வு கிடையாது என்று மெசேஜ் சொல்கிறது படம்.
அழலை வைத்து தாக்கு பிடிக்க முடியாது!- மால்வி மல்ஹோக்ரா
பாலிவுட் நடிகையான மால்வி மல்ஹோத்ரா, தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஆர்.கே.நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ள மால்வி, தனது சினிமா அனுபவங்கள் பற்றி கூறுகிறார்.
மாவீரன்
சினிமா விமர்சனம்
அதிகரிக்கும் ஆன்லைன் வர்த்தக மோகம்...ஏன்?
இன்று நம்மிடம் சோம்பல் அதிகமாகி விட்டது. ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் நடந்தோ, வாகனத்தை பயன்படுத்தியோ கடைகளுக்கு சென்று வாங்கி வந்த காலம் மலையேறிவிட்டது.
சந்தோஷம் எப்பவும் முக்கியம்! - வித்யா பாலன்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடித்து புகழ் பெற்ற வித்யாபாலன், தமிழில் அஜித்துக்கு ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை'யில் நடித்ததோடு மீண்டும் பாலிவுட்டுக்கே சென்று லேண்ட் ஆகிவிட்டார்.
கசக்கும் தாம்பத்யம். கணக்கில்லா கொலைகள் காரணம் என்ன?
ஆயிரங்காலத்துப் பயிரான திருமண உறவுகள், இப்போதெல்லாம் ஆறு மாத, ஒரு வருட குறுவை பயிராக மாறிவிட்டது. கழுத்தில் சூட்டிய மலர் மாலை வாடுவதற்குள் மனம் வாடிவிடுகிறது.
வெண்புள்ளி யாரை பாதிக்கிறது!
லூக்கோடெர்மா அல்லது விடிலிகோ என்று மருத்துவத்தில் கூறப்படும் வெண்தோல் வியாதி, கிருமிகளால் ஏற்படும் நோயோ தொற்றுநோயோ அல்ல.
வெந்தயக்கீரை சாம்பார்!
சமையல்
தக்காளி ஆம்லெட்!
சமையல்
மாங்காய் பருப்பு!
சமையல்
மாலா அக்கா...
இது ஒரு மந்திரச்சொல். பள்ளிக்கும், அந்த நகருக்கும். மாலா அக்காவின் வீடு, ஒரு கோவிலுக்கு நிகரானது. மார்கழி மாதத்தில் கோலம் போடுவதற்கே பலருக்கு முடியாத போது, மாலா அக்காவிற்கு தினம் தினம் மார்கழி மாதம் தான்.
வித்தியாசமான தேடல் எனக்கு உண்டு! -இயக்குநர் ஹலிதா ஷமீம்
தமிழில் பூவரசம் பீப்பி,சில்லு கருப்பட்டி, ஏலே... என தனித்துவமான படைப்புக்களை கொடுத்த இயக்குனர் ஹலிதா ஷமீம், கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி ‘மின்மினி' என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
தக்காளி, தானியம்... விலையேற்றம் செயற்கையா?
ஒரு காலத்தில் வெங்காயத்தால் நம் மக்கள் கண்ணை கசக்கிக்கொண்டிருந்தனர். இப்போது தக்காளி அவர்களை ஜூசாக பிழிந்தெடுக்கிறது. இந்தியா முழுவதும் இந்த நிலைமைதான்.
ராயர் பரம்பரை
காதல் திருமணத்தை எதிர்க்கும் வில்லனின் மகளை ஹீரோ எப்படி கரம் பிடிக்கிறார் என்ற அடித்து துவைத்த சமாச்சாரம் தான் ஒன்லைன்.