CATEGORIES
Kategoriler
திமுக ஆட்சிக்கு வந்தால் தான் குறு, சிறு தொழில்களை பாதுகாக்க முடியும்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
தேர்தலுக்காக காங்கிரஸ் தவறாக பிரச்சாரம் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மாட்டோம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
மின்னல் தமிழச்சி!
இளமை களம்
வீடு இல்லாதவர்களுக்கு 8 சென்ட் மனை, வேலையில்லா இளைஞருக்கு ரூ.1,000 நிவாரணம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் 14 கிராம மக்கள் தர்ணா போராட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கைத்தறி பட்டு மூலம் தேர்தல் விழிப்புணர்வு
காஞ்சிபுரத்தில் தேர்தலுக்கான விழிப்புணர்வு வாசகங்களுடன் பட்டு சேலை நெய்து நெசவாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கேளம்பாக்கம் தபால் நிலையத்தில் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் தபால் தலை வெளியீடு
தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் பகுதியில் புதிதாக துணை தபால் நிலையம் திறக்கப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,000 உதவித் தொகையை கருணாநிதி பிறந்த நாளில் வழங்குவோம்
தூத்துக்குடியில் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க சொன்னதாக அமைச்சர் மீது புகார் மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் பிளவு
மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள ஹோட்டல்கள், பார்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்னார் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் கூறியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை எம்எல்ஏவிடம் பெண்கள் வாக்குவாதம்
செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளரிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாப்பூர் பங்குனிப் பெருவிழாவில் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் வீதியுலா
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ராஜபாளையத்தில் களம் இறங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ‘மஞ்சள் படை'
விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த இருமுறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.
தாலிக்கு தங்கத்தை கொடுத்து டாஸ்மாக் வழியாகப் பறிக்கின்றனர்
கோவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கருத்து
வாசிப்பை ஊக்குவிக்க பூங்காவில் நூலகம்
ஒடிசா அரசின் புதிய முயற்சி
பிரச்சாரத்தில் பிரியாணி கிண்டிய வேட்பாளர்
எழும்பூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதிமய்ய வேட்பாளர் பிரியாணி கிண்டியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள்' என்ற புத்தகம் வெளியீடு திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பதே கிடையாது
தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி குற்றச்சாட்டு
அதிமுக மக்கள் ஆட்சி, திமுக மன்னர் ஆட்சி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரச்சாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை ஆதரித்து தொகுதியில் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் + இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அதிமுக மக்கள் ஆட்சி. திமுக மன்னர் ஆட்சி என்று தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் வலியுறுத்தாது
கே.எஸ். அழகிரி உறுதி
தஞ்சாவூரில் சசிகலாவிடம் ஆசிபெற்ற அமமுக, தேமுதிக வேட்பாளர்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டியிடும் அமமுக, தேமுதிக வேட்பாளர்கள் சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
தமிழர்களின் சுயமரியாதையை காப்பதற்கான தேர்தல்
ஒரத்தநாடு பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
'அமமுகவைப் பற்றிக் கேட்டால் அடிப்பேன்'
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
முதல்வர் குறித்து தரக்குறைவான பேச்சு: ஆ.ராசா மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு
தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
திருப்போரூரில் கரோனா பரிசோதனை முகாம்கள் தீவிரம்
புறநகர் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு
திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழாவில்: குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மன் திருக்கல்யாணம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமான்வள்ளி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம்
மதிமுக வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி
பெண்களை இழிவாக பேசுவது திமுகவுக்கு புதிதல்ல
பெண்களை இழிவாகப் பேசுவது திமுகவுக்குப் புதிதல்ல என்று ராதிகா சரத்குமார் கூறினார்.
ஆலன் பார்டரின் கோபம்
இந்திய கிரிக்கெட் உலகில் சுனில் கவாஸ்கர் அதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் முக்கிய இடம் வகிக்கும் பேட்ஸ்மேன் ஆலன் பார்டர் . கவாஸ்கருக்கு அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்த ஆலன் பார்டர் , 1987-ல் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்து, தனது அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார்.
முகநூலில் செல்பி வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்ய முயன்ற ஓட்டல் உரிமையாளரை காப்பாற்றிய நண்பர்கள்
ஆந்திராவின், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்(35). இவர் கிருஷ்ணா மாவட்டம், ஜக்கைய்யா பேட்டையில் உள்ள ஓட்டலில் பணியாற்றினார். ஓய்வு நேரத்தில் அண்ணபூர்னா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அப்போது சிலர் அவருக்கு நண்பர்களாயினர்.
சாமானிய இளைஞரின் அரசியல் கனவு அங்கீகரிக்கப்படுமா?
ஆலந்தூரில் போட்டியிடும் மநீம கட்சி வேட்பாளர்
அதிமுகவும், பாமகவும் பாஜகவின் ‘பி' டீம்கள்
விசிக தலைவர் திருமாவளவன் கருத்து