CATEGORIES
Kategoriler
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வை உற்சாகமாக எழுதிய மாணவர்கள்
• கேள்விகள் எளிமையாக இருந்ததாக கருத்து • இம்மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒரே நாளில் 78,399 பேர் குணமடைந்தனர்
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஒரே நாளில் 78,399 பேர் குணமடைந்தனர். இதுவரை 37 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டை அதல பாதாளத்தில் தள்ளிய நரேந்திர மோடி அரசு
ராகுல் காந்தி விமர்சனம்
மலையில் இருந்து மழை தண்ணீர் வருவதற்காக 30 ஆண்டுகளாக பாடுபட்டு கால்வாய் வெட்டிய கிராமவாசி
கிராமத்து வயல்களுக்கு அருகில் உள்ள மலைப் பகுதியிலிருந்து பூயான் வெட்டிய கால்வாய்.
முழு உடல் பரிசோதனைக்காக அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு மருத்துவ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பப்ஜிக்கு கெட்அவுட், ஃபவுஜிக்கு கட்அவுட்!
அறிமுகமானது முதலே டிரெண்டிங் விளையாட்டாக உருவெடுத்திருந்தது பப்ஜி கேம்.
ஜிடிபி வீழ்ச்சி ஒரு எச்சரிக்கை ரகுராம் ராஜன் கருத்து
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் -ஜூன் காலாண்டு ஜிடிபி புள்ளிவிவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
எஸ்பிஐ ஊழியர்களுக்கு விஆர்எஸ் ப.சிதம்பரம் கடும் விமர்சனம்
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வுதிட்டத்தை (விஆர்எஸ்) அறி விக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறிய தாவது:
தேடப்படும் குற்றவாளி நவாஸ் பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு
சொகுசு வாகனங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் சார்பில் காணொலியில் எச்.வசந்தகுமாருக்கு இன்று நினைவேந்தல் கூட்டம்
மு.க.ஸ்டாலின், வைகோ பங்கேற்பு
சீனாவின் ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் எதிரொலி - இந்திய ஜப்பான் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து
இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது. அத்துடன், இந்தியா, நேபாளம் போன்ற அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் நேற்று ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்மூலம் இரு நாடுகளும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய படையில் இணைப்பு
சீனா, பாகிஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை
'சோனியா சேனா'வாக மாறிவிட்டது சிவசேனா
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடும் தாக்கு
மேரி மாதா பிறந்தநாளை ஒட்டி மாமல்லபுரத்தில் தேர் பவனி
மேரி மாதா பிறந்தநாளை ஒட்டி குழந்தை ஏசுவுடன் மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர் பவனி.
ரெம்டெசிவர் தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகமாகிறது
டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் அறிவிப்பு
கரோனாவுக்கு பதில் வேலைவாய்ப்பை ஒழித்த பாஜக அரசு: ராகுல் குற்றச்சாட்டு
கரோனாவை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, மத்திய அரசு வேலைவாய்ப்பை ஒழித்து விட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேட்டுக்கு மத்திய அரசின் அறிவிப்புதான் காரணம்
முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
6 மாதங்களுக்கு பிறகு செப்.21-ல் மீண்டும் திறக்கப்படுகிறது தாஜ்மஹால்
கரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் முதலாக பரவத் தொடங்கியது.
நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
தெலங்கானா பேரவையில் தீர்மானம்
விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு அம்பலம் - 37 அதிகாரிகள் சஸ்பெண்ட் 80 அலுவலர்கள் பணி நீக்கம்
தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தகவல்
ரூ.38 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்
திருநெல்வேலி தச்சநல்லூரில் பிடிபட்ட இரண்டு லாரிகளில் இருந்து ரூ. 38 லட்சம் மதிப்பிலான 6 டன் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் - இரும்பு கம்பிகள், ஈட்டிகளுடன் எல்லையில் குவிந்த சீன வீரர்கள்
இந்திய நிலையை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு
ஏழை மக்கள் மீதான தாக்குதல் ஜிஎஸ்டி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஏழை மக்கள் மீதான தாக்குதல் ஜிஎஸ்டி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அண்ணா விளையாட்டு அரங்கை திறக்க காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் திறக்கப்படாமல் உள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம்.
குலாம் நபி ஆசாத்துக்கு எதிராக சோனியாவுக்கு முன்னாள் நிர்வாகிகள் கடிதம்
காங்கிரஸுக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதினர்.
பஞ்சாபில் கரோனா சோதனைக்கு முன்வரும் ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸால் 61,527 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களுக்கு இடையே 5 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் பேருந்து சேவை தொடக்கம்
சென்னையில் இருந்து 800 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
புதிய தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர் பாரதிராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய புதிய சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவும், மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனிமைப்படுத்தலின் கதை
தாகூர் 1912-ல் எழுதிய நாடகம் அஞ்சல் நிலையம்' (வங்க மொழியில் 'டாக் கர்'). இந்த நாடகத்தை அவர் நான்கே நாட்களில் எழுதி முடித்தார்.