CATEGORIES
Kategoriler

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி வென்றது.

நடுவானில் விமானியை கடித்த சிலந்தி
நடுவானில் விமானியை சிலந்தி கடித்ததால் ஜேர்மனி-ஸ்பெயின் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறுபான்மை சமூகம் தொடர்பில் ஜெனீவா அமர்வில் பேச்சு
ஜெனீவாவில் புதன்கிழமை (26) அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கையின் சிறுபான்மை சமூகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றினார். அதில், \"தலைவர் அவர்களே, இப்பேரவையின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“வரி முறையை செயல்படுத்த வேண்டும்"
தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

5 வருடங்களுக்கு பிறகு நாட்டுக்கு வந்த வாகனங்கள்
நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை(25) அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம்
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயம்; பொலிஸ்துறைக்கு இரண்டாம் இடம்
Southern Motor Sports Club இனால் 29ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 2025 Southern Eliyakanda Totachi Hill Climb Race தொடர், சனிக்கிழமை(22) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (23) ஆகிய தினங்களில் மாத்தறை எலியகந்த ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது.

ஆரம்பமாகின்றது இன்று பொன் அணிகளின் சமர்
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108ஆவது பொன் அணிகள் சமர் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியானது இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பித்து மூன்று நாள்களுக்கு சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மலை ஏறும் நதிகள்
அன்று மாலை தொடங்கிய கடும் மழை சிவ மாரித்தி யாலங்களாகப் பெய்து ஓய்ந்த பின்னர், தொடர்ந்தும் தூறிக்கொண்டு இருக்கிறது.

வாழ்வியல் தரிசனம்
குடும்ப உறுப்பினர்களிடையே பொய்களைத் தாராளமாக உபயோகித்தால், அந்தக் குடும்பத்தில் நிம்மதி கிட்டாது.

“இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஜப்பான் ஒத்துழைப்பை வழங்கும்”
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பானிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் (Akiko Ikuina) இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முதலாவது 'பிஷல் எரிபொருள் நிலையம்
இலங்கையில் 'ஷெல்' வர்த்தக குறியீடு உடைய முதலாவது எரிபொருள் நிலையம் புதன்கிழமை (26) அன்று அம்பத்தலேயில் உள்ள பி எஸ் குரே நிரப்பு நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல பகுதிகளில் உள்ள மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

“ஆயுதம் காட்ட அழைத்து செல்வார்களோ"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புதன்கிழமை (26) அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிர் கோழிகளை வெட்டியவருக்கு எதிராக வழக்கு
பிரதான வீதியோரத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இறைச்சிக்காக உயிர் கோழிகளை வெட்டி துப்புரவு செய்து கொண்டிருந்த நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன்- டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கோப்பா டெல் ரே தொடர்: சமநிலையில் பார்சிலோனாஅத்லெட்டிகோ போட்டி
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (26) அதிகாலை நடைபெற்ற அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமப்படுத்தியது.

“பட்ஜெட் பிச்சையல்ல"
வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

5 உணவகங்களுக்கு எதிராக வழக்கு
நோன்பு காலத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை(25) பாரிய உணவுப் பரிசோதனை நடவடிக்கை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் வறுமை ஒழிப்பிற்காக ‘பிரஜா சக்தி' திட்டம் நடைமுறை
வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“நாட்டை மீட்எட்டுக்க ஒத்துழைப்பு தாருங்கள்"
தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான ஒத்துழைப்பை தொடர்ந்து பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

“மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியுள்ளது”
சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீளவர்சுனை தமிழ் நாட்டு அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என். எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

"தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கும் சிக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்றுடன் முடிகிறது மகா கும்பமேளா
ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, புதன்கிழமையுடன் (26) நிறைவடைகிறது.

“வேலை முடிந்தது, வேலை சரி”
தாயும் இளைய சகோதரனும் கைது

"எனக்கு 2 பொலிஸார் வேண்டும்”
தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பறக்காத 3 விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர் வாடகை"
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாதுள்ள விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத் தொடர்: சம்பியனான ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட்
எம்.யூ.எம். சனூன் புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 30 வயதுக்குட்பட்ட மேற்பட்டோருக்கான தொடரில் ஆர்.ஜே.ட்ரான்ஸ்போர்ட் அணி சம்பியனானது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: அவுஸ்திரேலியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது.