CATEGORIES
Kategoriler

பெருகும் லிவிங் டு கெதர் கலாச்சாரம்...
இன்று உலகம் நவீனத்தை நோக்கி செல்வதை காண முடிகிறது. அந்த வகையில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவிங் டு கெதர் கலாச்சாரம் சமீப காலமாக இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

இந்தியா முன்னேற இந்தி எதிர்ப்பு அவசியம்!
மொழி என்பது அறிவை முகப்பதற்கான கரண்டி. அது இலக்கண, இலக்கிய செழுமை நிறைந்ததாக இருந்தால் அதைப்பேசும் மக்கள் அறிவும், திறமையும் வளரும்.

உறவுச் சங்களி
இஷ்ட தெய்வமான முருகனை மனதார வணங்கி விட்டு 'அடுத்த வருடம் ப்ளஸ்-1 வகுப்பில் எனக்குரிய பாடத்தை நீதான் தேர்வு செய்யணும்' என வேண்டிக் கொண்டு தனது தோழி விமலாவின் வீட்டை நோக்கிச் சென்றாள் சித்ரா.

ஸ்மார்ட்போன்...அடிமையாகும் முதியவர்கள்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன் பயன்பாடு தற்போது அதிகரித்து விட்டது.

பரீட்சைக்குப் படிக்க பத்து கட்டளைகள்!
ஒரு ஆண்டு எப்படி வேகமாகச் செல்கிறது என்பதைச் சொல்வதற்காக ஜனவரி இஸ் ஜம்பிங், பிப்ரவரி இஸ் ஃப்ளையிங், மார்ச் இஸ் மார்ச்சிங் என்பார்கள்.

முரண்பாடுகளின் கலவை பெண்!
மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆக்டிவாக நடித்து வரும் சமந்தாவுக்கு வெப் சீரிஸ்தான் அதிகமாக கமிட் ஆகிறது.

காணாமல போகும் குழந்தைகள்...காரணம் என்ன?
சமீப காலமாக குழந்தைகள் மாயமாகும் தகவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ரெயில்...எளியோர்களுக்கு இல்லை!
உத்திரபிரதேச பிரயாக்கில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா மூலம் எதிர்பார்த்தபடியே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை நெருங்கிவருகிறது.

ரசிகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நடனம்!
நொடிப்பொழுதில் மின்னும் நுட்பமான அசைவுகள் மற்றும் ரகசியங்களை மறைக்கும் கண்கள் சுஸ்மிதா பட்டுக்கு.

அழகை குறைக்கும் தாமதமான தூக்கம்!
நவீன வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல காரணங்களால் இன்றைய இளைஞர்கள் இரவில் தாமதமாக தூங்குகின்றனர். ஆனால், இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது.

பசுவிலை 40 கோடி?
கால்நடை வளர்ப்பு என்பது தற்போது லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது. அதிலும் குறிப்பிட்ட இனங்களை வளர்ப்பது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத லாபத்தை அளிக்கிறது.

தயாரிப்பாளரிடம் ஏமாந்த நடிகை!
சினிமா என்பது ஒரு மாய உலகம். இங்கு புகழ் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு இருட்டில் தொலைந்தவர்கள் அதிகம். கோடீஸ்வரர்களைக் கூட தெருக்கோடிக்கு கொண்டு வந்திருக்கிறது.

சவால் என்றால் சாக்லேட் சாப்பிடுவது மாதிரி!
எங்கள் வீட்டில் ஒரு கனமான பாத்திரம் உண்டு. அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் பாத்திரம் அது. ஒரு முறை அதில் ஏதோ ஒரு உணவை வைத்து அடுப்பில் வைத்துவிட்டு மறந்துவிட, அடியில் கருகிப் போய்விட்டது. எவ்வளவு கழுவியும் பாத்திரத்தின் அடியிலிருந்த கருப்பு நிறம் போகவே இல்லை.பாத்திரம் கழுவும் பொடி, மணல், சாம்பல் என்று நிறைய பொருட்களைப் பயன்படுத்தி தேய்த்துப் பார்த்தாயிற்று.

இயற்கையை பாதுகாக்கும் பழங்குடியினர்!
அறம் பிழைத்தோருக்கு அரசியல் கூற்றாகும் என்பது மணிப்பூர் முதல்வர் விவகாரத்தில் பலித்துள்ளது. ஆம், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.

யோகா சாமியார் லீலைகள்!
பாலியல் சாமியாராக சமீபத்தில் நித்தியானந்தாவைத்தான் நமக்கு தெரியும். ஆனால், பல நூறு நித்தியானந்தாக்களை தூக்கிச்சாப்பிடும் வகையில் ரோமானியாவை சேர்ந்த பிலோவாரு களத்தில் உள்ளார். யோகாவுடன் செக்ஸ் கலந்து ஆன்மீகம் என்னும் போதையாக கொடுப்பவர் கிறிகோரியன் பிலோவாரு.

அவள் என் தேவதை!
மோகன் தாஸின் அலுவலக முகவரிக்கு கொரியரில் வந்திருந்த அந்த வெ ண்ணிறக் கவரை அட்டெண்டர் முருகன் கொண்டு வந்து தர, நெற்றியைச் சுருக்கிக் -கொண்டே வாங்கினான்.

பிடித்ததை செய்து மகிழ்ச்சியா இருக்கேன் !
கோலிவுட், டோலிவுட் தாண்டி பாலிவுட் வரை சென்று பிஸி நடிகையாக வலம் வருகிறார் ரெஜினா கசான்ட்ரா.

கமலிடம்* பாடம் கற்பாரா விஜய்?
'பாவம் விஜய், எடுத்து வைக்கும் அடிகளில் எல்லாம் இடறுவதே வழக்கமாகிவிட்டது.

ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.

காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!
பிப்ரவரி 14 காதலர் தினம்... இன்றைய டிஜிட்டல் யுக காதல், முந்தைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியாத ரகம் என்பது ஒருபுறமிருக்க, காதல் என்பது பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு உறவாடி வரும் உணர்வுதான்.

நீயின்றி நானில்லை....
ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' \"நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''

உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?
சின்னஞ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின் பண்டம் என்னவெனில் உருளைக்கிழங்கு சிப்ஸை கூறலாம்.

ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!
அந்தக்காலத்தில் மனிதர்களுக்கு கேடெல்லாம் நேரடியாக வந்தது. இப்போது ஆன்லைனில் வருகிறது.விரைவான தகவல் பரிமாற்றத்து க்கு உதவும் ஆன்லைனை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவது இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!
மக்களிடம் அதீத கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதுதான் இந்திய ஒன்றிய அரசின் முதல் வேலை என்பது மக்களின் மனதில் ஆழப் பதிவாகிவிட்டது. அதிலும் டோல்கேட் கட்டணம் வசூலில் தனி சாதனையே படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுங்க வசூல் சட்டத்துக்கு புறம்பாகவே செய்யப்படுகிறது எனலாம்.

மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...
கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!
உலக அரங்கில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா களமிறங்கியுள்ளார்.

நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?
இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை எதுவென கேட்டால் நிச்சயம் தண்ணீர் என்றுதான் கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் 'நைட்ரேட்' அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நான் தம் பிரியாணி மாதிரி!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் லவ் ஆந்தாலாஜி படங்களில் நடித்தவர், தற்போது ரவி மோகனுக்கு ஜோடியாக 'ஜூனி' படத்தில் நடிக்கிறார். அவருடன் ஒரு அழகான உரையாடல்.

பெரிய நடிகர்கள் தப்பு செய்தால்...திட்ட முடியுமா?
எளிமை, அடக்கம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமை, மொழிப்பற்று இத்தனையும் கொண்டவராக டைரக்டர் 5 மகேந்திரனை குறிப்பிடலாம்.

புளித்தண்ணியும் பிரச்சனையும் ஒண்ணு!
மனநல ஆலோசகர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் என்னிடம் ஒரு வாக்கியத்தைக் கூறிவிட்டு, ஒரு சூழலைக் கற்பனை செய்து கொள்ளுமாறு கூறினார்.